தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கும் நேரம் என்ன..? தமிழக அரசு அறிவிப்பு!

crackers - 2026

சென்னை : தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் 2 மணி நேரம் தான் பட்டாசு வெடிக்கும் கால அளவு என்றும், அந்த 2 மணி நேரத்தை எப்போது என்பதை அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் என்று வழங்கப்பட்ட உத்தரவை அடுத்து பட்டாசு வெடிப்பதற்கான 2 மணி நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளியன்று  காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் மக்கள் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த ஒலியுடன், குறைந்த அளவில் மாசுபாட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்கலாம்.

உள்ளாட்சி அமைப்புக்களின் அனுமதியுடன் பொது மக்கள் ஒன்று கூடி திறந்த வெளியில் பட்டாசுகள் வெடிக்க முயற்சி செய்யலாம்.

அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கும் சர வெடிகளை தவிர்க்க வேண்டும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்களின் அருகில் வெடிகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பிடிக்கும் பகுதிகளுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்… என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories