பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் சுமார் 400 பேர் பாஜக.,வில் இணைப்பு

Published:

IMG 20180610 WA0003 - 2026

மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அலுவலகம் வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில்…

திருவண்ணாமலையைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் சந்திரசேகரன்  தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, கலசப்பாக்கம், அரடாப்பட்டு, வேலூர் மாவட்டம் விருதம்பட்டு, காட்பாடி ஆகிய பகுதிகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் மகளிர் இன்று (10/6/2018) தங்களை மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் முன்னிலையில் தமிழக பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டனர்.

இந்த இணைப்பு நிகழ்ச்சியின் போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரவிராஜ், பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் காஞ்சி குமாரசாமி, பா.ஜ.க காஞ்சி ஒன்றிய மகளிர் அணி வசந்தா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img