அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் ஆடி அமாவாசை விழா ரத்து!

Published:

anaippatti-anjaneyar-temple
anaippatti-anjaneyar-temple

மதுரை : நிலக்கோட்டை அருகே அணைப்பட்டியில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்படுவதாக, கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பேரணை எனப்படும் அணைப்பட்டியில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை விழாவையொட்டி, பக்தர்களை வைகையில் நீராடி, ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து செல்வர்.

பல லட்சம் பக்தர்கள் கூடும் நாள் என்பதால், ஆலய நிர்வாகம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, விழாவை ரத்து செய்துள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img