மாணவர் நலனில் விளையாடும் கும்பலை தப்பிக்க விடமாட்டேன் : மோடி உறுதி
02:26

மதுரை, டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் திருக்கோவில் சம்ப்ரோக்ஷண வைபவம்
08:29

காங்கிரஸை முட்டுச்சந்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்!
07:55

25 வருடங்களாக தினமும் 2 கிலோ வசவுகளை உண்கிறேன்: பிரதமர் மோடி உருக்கம்!
18:15

PM Modi Speech at Madurandhagam NDA Meeting
34:02

காந்தியின் மூன்று குரங்குகள் போல்...
00:31

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்; வைரத்தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!
04:55

திருப்பரங்குன்றம் தீபம் முன்னேற்பாடுகளுடன்: தினசரி செய்திகள்
01:09

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விழா; சுவாமி வீதியுலா
02:16

அயோத்தி ராம ஜன்ம பூமி ஆலயத்தில் கொடியேற்றும் நிகழ்வு; பிரதமர் மோடி பங்கேற்பு
59:03
Google is playing double game with Indians
Dear Indians,Appeal to Patriotic IndiansA patriotic Indian has brought to our notice that Google Analytics has depicted incorrect map of India in its application....
News Blog|Withdraw the ban on cotton export immediately: Shri Narendra Modi|www.narendramodi.in :

The Mummy Returns…!!!
THE MUMMY RETURNSTO POWER....THEN...WHAT NEXT ?&அ...வ்....வூ............?!!!!
The Mummy Returns…!!!
THE MUMMY RETURNSTO POWER....THEN...WHAT NEXT ?&அ...வ்....வூ............?!!!!
எதற்கு அன்னையர் தினம்?
அம்மா... அம்மா...
எந் நெஞ்சில் நீங்காதிருக்க
நினைப்பதற்கும் ஓர் நாள் எதற்கு?காலை கண்விழித்தால்... அம்மா
காலில் அடிபட்டால்... அம்மா ஆ
கணநேரம் நினைவு தப்பியிருந்தாலும்
உள்ளுக்குள் புலம்பும் சொல் அம்மா...
நிமிடம் தப்பினும்
நினைவு தப்பாது...
மனசுக்குள் ரீங்காரம் அம்மா அம்மா
நொடிப் பொழுதும் நீங்காது
நீக்கமற...
எதற்கு அன்னையர் தினம்?
அம்மா... அம்மா...எந் நெஞ்சில் நீங்காதிருக்கநினைப்பதற்கும் ஓர் நாள் எதற்கு?காலை கண்விழித்தால்... அம்மாகாலில் அடிபட்டால்... அம்மா ஆகணநேரம் நினைவு தப்பியிருந்தாலும்உள்ளுக்குள் புலம்பும் சொல் அம்மா...நிமிடம் தப்பினும்நினைவு தப்பாது...மனசுக்குள் ரீங்காரம் அம்மா அம்மாநொடிப் பொழுதும் நீங்காதுநீக்கமற...
அழைப்பது எப்படி?
தாயின் தமிழ்ப் பற்றுஅம்மா என அழைக்கச் சொன்னாள்...அப்பாவின் ஆங்கில மோகம்மம்மி என அழைக்கச் சொன்னார்...குழப்பத்தில் தவித்த குழந்தைஅம்மி என அழைத்தது...அட, எவ்வளவு பொருத்தம்!அம்மி மேல்தானே குழவி இருக்கும்!?