அழைப்பது எப்படி? கவிதைகள் April 28, 2011 10:51 PMAugust 4, 2019 10:35 AM செங்கோட்டை ஸ்ரீராம்Leave a Comment on அழைப்பது எப்படி? தாயின் தமிழ்ப் பற்றுஅம்மா என அழைக்கச் சொன்னாள்… அப்பாவின் ஆங்கில மோகம்மம்மி என அழைக்கச் சொன்னார்…குழப்பத்தில் தவித்த குழந்தைஅம்மி என அழைத்தது… அட, எவ்வளவு பொருத்தம்!அம்மி மேல்தானே குழவி இருக்கும்!? Share this: Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Post Share on Threads (Opens in new window) Threads Print (Opens in new window) Print Related News Post: