ஆழிப் பேரலையாய் அவதரிப்பதேன்?

Published:

love-failure-quotes-3-292x300 தாலாட்டி உருக்கொடுத்த தாயின் மடியாய்! உள்ளத்தை உறுதிகூட்டும் உந்தன் மடியாய்! அலைபாயும் எந்தன் மனம் ஓய்வெடுக்கும் ஒரு கரையாய் உன் மடி தேடி ஏங்கியது! ஆனால் பெண்ணே… உன் நெஞ்சத்தின் ஆழத்தில் எழுந்த பூகம்பம்… ஆழிப் பேரலையாய் என் மனக் கரையைக் கரைத்துக் குடித்து கழிவுகளைக் கொட்டி கடலுக்குள் சென்றதே!

Related articles

Recent articles

spot_img