Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்இரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..! ஷாலுஷம்முவின் லேட்டஸ்ட் வீடியோ!

இரட்டை ஜடை, குட்டை ஸ்கர்ட், டைட் டீ ஷர்ட்..! ஷாலுஷம்முவின் லேட்டஸ்ட் வீடியோ!

- Advertisement -
- Advertisement -

நடிகை ஷாலு ஷம்மு சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

இவர் இயக்குனர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்ததாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியவர். மேலும், சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமாகி படவாய்ப்பை தேட துவங்கியுள்ளார்.

ஆனாலும், அவருக்கு வாய்ப்பு கிடைத்த பாடில்லை. மாறாக கவர்ச்சி நடிகை என்ற பட்டம் தான் கிடைத்தது. இரண்டாம் குத்து படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்ப்போது குட்டை பாவாடை மற்றும் டைட்டான பனியன் அணிந்து மோசமான முன்னழகை காட்டி ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவையே ஒரு கலக்கு கலக்கிவிட்டார்.