தமிழகத்தில் ஒரு நபர் மற்றும் இரண்டு நபர் குடும்ப அட்டைதாரர்களுக்கான அரசியின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு நபர் அட்டைக்கு 7 கிலோவாகவும், இரண்டு நபர் அட்டைக்கு 12 கிலோவாகவும் அரசி வழங்கப்படுகிறது. ஏற்கெனவே ஒரு நபர் அட்டைக்கு 12 கிலோவும், இரண்டு நபர் அட்டைக்கு 16 கிலோவும் அரிசி வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Stay in home