பாரதமாதாவின் சித்தம் வ.உ.சிதம்பரம்பிள்ளை,வள்ளல் பாண்டித்துரைத்தேவர்,சேலம் விஜயராகவாச்சாரியார், லோகமான்ய திலகர்,சுப்ரமண்ய சிவா,சுப்ரமண்ய பாரதி,வாஞ்சி ஐயர் போன்றவர்கள் களத்திற்கு வந்தது என்கிறார்..இவர்கள்தான் நவீன சுதந்திர போராட்டத்தின் ஆணி வேரென்று சொல்கிறார் தேவர்.
Popular Categories



