Skip to content
Thursday, October 15, 2026
  • About Us
  • Contact
  • Support
  • Privacy
தினசரி

Menu
  • MORE
    • ஃபோட்டூன்
    • அடடே… அப்படியா?
    • கல்வி
    • கார்டூன்
    • சுய முன்னேற்றம்
    • புகைப்படங்கள்
    • பொது தகவல்கள்
    • வணிகம்
    • வீடியோ
    • புகார் பெட்டி
  • செய்திகள்
    • சற்றுமுன்
    • தமிழகம்
    • இந்தியா
    • உலகம்
    • கிரைம் நியூஸ்
    • மாவட்ட செய்திகள்
    • சென்னை
    • கோவை
    • திருச்சி
    • மதுரை
    • நெல்லை
  • சினிமா
    • சினி நியூஸ்
    • விமர்சனம்
    • கிசுகிசு
  • ஆன்மிகம்
    • ஆன்மிகக் கட்டுரைகள்
    • ஆன்மிகச் செய்திகள்
    • ஆலயங்கள்
    • ஸ்ரீசிருங்கேரி மகிமை
    • மகா பெரியவர் மகிமை
    • மந்திரங்கள் சுலோகங்கள்
    • விழாக்கள் விசேஷங்கள்
    • திருப்பாவை
  • இலக்கியம்
    • உங்களோடு ஒரு வார்த்தை
    • கட்டுரைகள்
    • கதைகள்
    • கவிதைகள்
    • நிகழ்ச்சிகள்
    • நூலரங்கம்
  • ஜோதிடம்
    • பஞ்சாங்கம்
    • கட்டுரைகள்
    • ஆலோசனைகள்
    • வார ராசி பலன்
    • மாத ராசி பலன்கள்
    • வருட ராசி பலன்கள்
    • குரு பெயர்ச்சி பலன்கள்
    • ராகு-கேது பெயர்ச்சி 2020
    • சனி பெயர்ச்சி 2017
    • நியூமராலஜி
  • கட்டுரைகள்
    • தலையங்கம்
    • உரத்த சிந்தனை
  • லைஃப் ஸ்டைல்
    • சுற்றுலா
    • சமையல் புதிது
    • நலவாழ்வு
    • தொழில்நுட்பம்
    • நகைச்சுவை
    • விளையாட்டு
    • துணுக்குகள்
    • வேலைவாய்ப்பு
  • Home
  • Classifieds
  • ஏன்… எதற்கு… எப்படி…?

ஏன்… எதற்கு… எப்படி…?

January 16, 2019 3:36 PMOctober 19, 2020 4:09 PM Senkottai Sriram
Published 16/01/2019 - 8 years ago
Rs.
Category
Books And Magazines
Description

இப்புத்தகத்தை பற்றி…

தினமும் காலையில் வீட்டு வாசலில் கோலம் போடுகிறோம். பூஜை அறையில் விளக்கேற்றுகிறோம். புஷ்பங்கள் வைக்கிறோம். சாம்பிராணி காட்டுகிறோம். கற்பூரம் ஏற்றுகிறோம். மணி அடிக்கிறோம். _ ஏன் எதற்கு என்று தெரியாமலேயே இப்படி பல சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் காலம் காலமாகப் பின்பற்றி வருகிறோம்.

பாரத நாட்டின் பண்பாடும், கலாசாரமும் தொன்மை மிக்கவை. வேதகாலத்திலிருந்து முனிவர்களும், ரிஷிகளும் வகுத்துக் கொடுத்தவை. உபநிடதங்களும், புராணங்களும் நம் சிந்தனையைத் தூய்மைப்படுத்தவும், செயல்களைப் பண்படுத்தவும் பல வழிமுறைகளை விவரிக்கின்றன. இன்றும்கூட நடக்கும்போது காலில் புத்தகமோ, தாளோ மிதிபட்டால், அதைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறோம்.

அடுத்தவரின் மீது நம் பாதம் பட்டுவிட்டாலும் அப்படியே செய்கிறோம். அதுமாதிரியே மாலை வேளையில் பேருந்துகளில் சென்று கொண்டிருந்தால், பொழுது புலர்ந்து விளக்குகளை எரிய விடும்போது ஒரு விநாடி கண்மூடிப் பிரார்த்திக்கிறோம். இப்படி பல சடங்குகள்… சம்பிரதாயங்கள். இவற்றின் அடிப்படைத் தத்துவங்களை இந்த நூலில் அலசி ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம்.

ஒவ்வொரு சடங்குகளையும் தொடர்ந்து நாம் செய்து வருவதற்கு என்ன காரணம் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறார். வாழையடி வாழையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள் என்பதால், அவற்றை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதற்குப் பதிலாக, அவை ஒவ்வொன்றின் தாத்பர்யத்தையும் அறிந்து கொண்டு நாம் செயல்படும்போது ஓர் திருப்தி கிடைக்கிறது.

பிள்ளையாருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதிலிருந்து கோ பூஜை செய்யப்படுவது வரை நம் செயல்பாடுகளுக்கு பின்னணிக் காரணங்கள் இந்த நூலில் விரவிக் கிடக்கின்றன. படித்து பயன்பெறுவோம்.

Contact Seller
Your Name *
Your Email *
Subject *
Message *
Website Address

Post navigation

மறந்துபோன பக்கங்கள்
தமிழ் மறை தந்த பன்னிருவர்
  • Latest
  • Comments
write thoughts - 2026

இந்த சூழ்ச்சிககு இந்தியா பலியாகாது; ஆகக்கூடாது!

October 15, 2026 8:20 AMOctober 15, 2026 8:21 AM தினசரி செய்திகள்
railway news - 2026

ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு ரயில் முன்பதிவு நாளை தொடக்கம்

October 14, 2026 9:41 PMOctober 14, 2026 9:41 PM Sakthi Paramasivan.k
railway news - 2026

தேவை தீபாவளி சிறப்பு ரயில்கள்!

October 14, 2026 9:32 PMOctober 14, 2026 9:32 PM Sakthi Paramasivan.k
srivilliputhuir temple girls dance - 2026

3 மாநிலங்களில் இருந்து 500 மாணவிகள்; ஆண்டாள் வேடமிட்டு நடனம்!

October 12, 2026 7:51 PMOctober 12, 2026 7:52 PM Sakthi Paramasivan.k
ram madhav rss - 2026

எதிர்கட்சிகளிடம் விஷயம் இல்லை; அதனால் கலவரத்தை தூண்டுகின்றன!

October 12, 2026 7:06 PMOctober 12, 2026 7:07 PM தினசரி செய்திகள்
kadeswara subramaniam hindu munnani - 2026

ஒருதலைப் பட்சமாக செயல்படும் காவல் துறைக்கு இந்து முன்னணி கண்டனம்!

October 12, 2026 6:52 PMOctober 12, 2026 6:53 PM தினசரி செய்திகள்
  • Venkataraman.S  commented on சட்டசபையில் ஜெயலலிதாவுக்கு திமுக.,வினர் செய்ததை அவர்களின் நாகரிகம் சொல்லும்: தர்மேந்திர பிரதான் விளாசல்!: Good
  • நாகராஜன் சிவசுப்பிரமணியன்  commented on மகளிர் ஸ்பெஷல்: என் எழுத்தின் பாதையிலே!: பத்திரிக்கை துறையில் தங்களின் பங்களிப்பு ஒரு ஆசிரியராக பேட்டி கண்டு மகளிர் பெரு மக்களின் நிகழ்வுகள்
  • Rajprakash  commented on நோய் தீர்க்கும் மந்திரம்! மயூரகவி எழுதிய சூரிய சதகம்… ஓர் அறிமுகம்!: Kindly send me surya Shathakam sloka meaning in Tamil iyya
  • Aravind Bharathi  commented on அச்சன்கோவிலில் நாளை புஷ்பாஞ்சலி!: சுவாமி சரணம் ஸ்வாமி சரணம் சுவாமியே சரணம் ஐயப்பா
  • சீதாராமன் ஜ  commented on புருஷ சூக்தம்: தமிழ் பொருளுடன்: சிறந்த முயற்சி... நல்ல படைப்பு... நன்றிகள்.
  • Sarojasahadevan  commented on அரசியல் சட்ட மேதை – பி.என். ராவ்… புகழ்பெறாத மாமனிதர்!: சர்.பி.என். ராவ் குறித்த கட்டுரை மனநிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. வரலாற்றில் அறியப்படாமல் மற

Advert Categories

Books And Magazines (12)
Mobile Apps (2)
Spiritual Events (2)
Yoga Class (1)
©2026 dhinasari.com | Developed and Maintained by SSS Media, Chennai, TN. Editor: Sengottai Sriram
  • Group Sites | Tamil News App
  • Deivatamil
  • Vellithirai
  • Dhinasari Videos
  • Grievance Redressal Mechanism