கலைமகள் – தீபாவளி மலர் 2018
இலக்கிய மாத இதழான கலைமகள் கடந்த 1932ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 87 வருடங்கள் மாதந்தோறும் வெளியாகி வருகிறது. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயரால் பிள்ளையார் சுழியிடப் பட்டு, தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதனால் வளர்க்கப்பட்ட இதழ்.
தமிழில் வெளியாகும் இலக்கியத் தரமிக்க மாத இதழாக தனியிடம் பெற்ற கலைமகள், ஆண்டுதோறும் தீபாவளி மலர்களை வெளியிட்டு வருகிறது. கலைமகள் தீபாவளி மலர் இன்றி, தீபாவளிப் பண்டிகை நிறைவடையாது என்று வாசக உள்ளங்கள் இன்றளவும் சொல்லி வருகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் இந்த வருடமும் கலைமகள் தீபாவளி மலர் தயாராகி வருகிறது.
கலைமகள் தீபாவளி மலரை – கலைமகள் அலுவலகத்தில் வந்து நேரில் பெற்றுக் கொண்டால் – ரூ.150
தபால் மூலம் பெற (ரூ.150 + ரூ.35) = ரூ.185
வெளிநாடுகளுக்கு = ரூ. 1,500
என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
காசோலை மூலம் பணம் அனுப்ப … KALAIMAGAL PUBLICATIONS என்ற பெயரில் எடுத்து,
கலைமகள் பப்ளிகேஷன்ஸ்,
எண் 34/2, முதல் தளம்,
வீரபத்திரன் தெரு,
மயிலாப்பூர், சென்னை 600 004
போன்: 044 2498 1699 / 2498 1899
என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
வங்கி NEFT மூலம் செலுத்த…
Bank Account : KALAIMAGAL PUBLICATIONS
Bank : KOTAK MAHINDRA BANK
Branch : MYLAPORE, CHENNAI
Account No. : 4212084759
IFSC : KKBK0008476
Swift Code: KKBKINBBCCC


