Rs.
Category
Description
மகளிர்க்கான இலவச யோகா வகுப்பு!
மகளிருக்கான யோகா சிகிச்சை பயிற்சி வகுப்பு!
நடத்துபவர்கள் : கேசவ சேவா கேந்திரம்
நாள்: செப். 26 மற்றும் செப்.27
நேரம்: மாலை 5.30 – 7.00 வரை
இடம்: தாம்ப்ராஸ் கல்யாண மகால், சுப்பிரமணிய பிள்ளை தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை
வயது: 20 வயதுக்கு மேற்பட்டவர்கள்
உடை: யோகா செய்வதற்கான உடை மற்றும் விரிப்பு அவசியம்!

