Dhinasari Reporter

About the author

கொரோனா எதிரொலி… காத்தாடும் திரையரங்குகள்! வரும் மார்ச் 27 முதல் புதிய படங்களை திரையிட மாட்டாங்களாம்..!

கொரோனா வைரஸ் எதிரொலியால் கேரளாவில் மார்ச் 31 வரை திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கொரோனாவை கூவிக் கூவி விற்கிறார்… நெலமையப் பாருங்க… இங்க!

இந்த நிலையைப் பயன்படுத்தி ஒருவர் கொரோனா கொரோனா என்ற பெயரில் மாஸ்குகளை எப்படி விற்பனை செய்கிறார் பாருங்கள்....

இப்பவே தயாராகுங்க… மே 5 முதல் 17 வரை..! ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாம்!

மே மாதம் 5 முதல் 17 ஆம் தேதி வரையில் கோவையில் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

திமுக., பொருளாளரில் இருந்து பொதுச் செயலாளராக… துரைமுருகன்?!

ஸ்டாலினும், திமுக., தலைவர் பதவி மு.கருணாநிதிக்கு மட்டுமே என்று அறிவித்து, பொதுச் செயலாளரின் அதிகாரங்களைக் கூடுதல் ஆக்கி தாமே வைத்துக் கொள்ளலாம்

திருடுபோன திருப்புறம்பியம் பெருமாள் கோயில் விக்ரகங்கள் மீட்பு: 4பேர் கைது!

கும்பகோணம்: திருப்புறம்பியம் சீனிவாச பெருமாள் கோவிலில் கொள்ளையடிக்கப்பட்ட 3 பஞ்சலோக சிலைகள் மீட்கப் பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

60 வயதில் ஜோடியானவர்கள்! முகுல் வாஸ்னிக் திருமணத்துக்கு காங்கிஸார் வாழ்த்து!

தில்லியில் உள்ள ஒரு நட்சத்திர மஹாலில் ரவீனா குரானா - முகுல் வாஸ்னிக் திருமணம் நடைபெற்றது. ரவீனா ஒரு தொழில் அதிபர்.

திருப்பூர் மங்கலம்: நாளை முதல் தொடர் போராட்டம்… ஹிந்துக்களும் அறிவிப்பு! என்னதான் நடக்கிறது?!

கடைசி வரை திருப்பூர் மெயின் சாலையை மறித்து தகராறில் ஈடுபட்ட முஸ்லிம்களை போலீசாரால் அப்புறப் படுத்தவே முடியவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தால் அந்தப் பகுதி ஒரு பாகிஸ்தானாக மாறுகிறது என்பதற்கு மங்கலம் சம்பவம் ஓர் உதாரணமாக அமைந்து விட்டது. .. என்கின்றனர்.

ஊர் பொது நிலத்தை கிறிஸ்துவ டயோசீசனுக்கு போலி பத்திரம்: இந்து முன்னணி முற்றுகை!

ஊர்ப் பொது நிலத்தை போலி பத்திரம் மூலம் கிறிஸ்துவ டயோசீசனுக்கு எழுடிக் கொடுத்ததை கண்டித்து நடவடிக்கை கோரி நெல்லை மாவட்ட இந்து முன்னணி முற்றுகைப் போராட்டம் நடத்தியது.

அதிமுக., சார்பில் மாநிலங்களவைக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு!

அதிமுக., வின் மூத்த தலைவர்களான கே.பி.முனுசாமி, தம்பிதுரை ஆகியோரும், தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் மாநிலங்களவைக்கு வேட்பாளர்களாக அறிவிக்கப் பட்டுள்ளனர்.

சிஏஏ., பாகிஸ்தான் ஆதரவு; வெள்ளையனின் வஞ்சகத்தால் இந்து முன்னணியில் இணைந்த வியாபாரிகள்!

வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனை எதிர்த்து அதன் முக்கிய நிர்வாகிகள் அதில் இருந்து விலகி, இந்து முன்னணியில் இனணந்தனர்!

ஸ்ரீரங்கம் கோயில் வளாகத்துள் தீவிபத்து!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஆரியபட்டாள் வாசல் அருகே கருடமண்டபம் பகுதியை ஒட்டி இருந்த தேவஸ்தான பிரசாதக் கடை முழுவதும் எரிந்து நாசமடைந்தது.

பிரியங்காவின் ஓர் ஓவியம்.. விலை ரூ.2 கோடி! யெஸ் பேங்க் திவாலான ரகசியம்!

சோனியாவின் மகள் பிரியங்கா காந்தியின் ஓர் ஓவியத்தை 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய தகவல் இன்று வெளியான நிலையில் அது குறித்த பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.

Categories