18/01/2019 1:05 PM

சர்ச்சைக் கருத்தால் பதவியிழந்த காஷ்மீர் அமைச்சர்!

இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பை அடக்கும் வகையில்,   நிதி அமைச்சர் பதவியில் இருந்து ஹசீப் திரபுவை முதலமைச்சர் மெகபூபா முப்தி நேற்று அதிரடியாக நீக்கினார்.

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் திருநங்கை

தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருநங்கை ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சேலத்தில் உள்ள தாய்மடி அறக்கட்டளை, ஆதரவற்றோர் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர்களுக்கான அறக்கட்டளையை நடத்தி வருபவர் திருநங்கை...

உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்! 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு!

சென்னை: தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்குவதை ஒட்டி, தமிழகம் உச்ச கட்ட பரபரப்பில் உள்ளது.

உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா- பெரு அணிகளும், டென்மார்க் - பிரான்ஸ் அணிகளும் மோத உள்ளன. இரவு 11.30...

‘வடசென்னை’ சர்ச்சைக்குரிய காட்சி நீக்கப்படும்: வெற்றிமாறன் வருத்தம்!

வட சென்னை படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குறிய காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும்; தனி நபரையோ, சமூகத்தையோ இழிவுபடுத்த வேண்டும் என்பது நோக்கம் இல்லை படத்தில் உள்ள காட்சிகளால் யாருடைய மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - இயக்குநர் வெற்றிமாறன்

கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் இன்று ஓய்கிறது

கர்நாடகா சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்குகிறது. கர்நாடகா மாநில சட்டசபைக்கு வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெற...

புதிய கட்சி அறிவிப்பு வெளியிடுகிறார் தீபா

இன்று (24ம் தேதி) மாலை 5 மணிக்கு கட்சி குறித்த அறிவிப்பு :தீபா இன்று (24 ம் தேதி) மாலை 5 மணிக்கு கட்சி துவங்குவது குறித்த அனைத்து விபரங்களும் வெளியிடப்படும் என ஜெயலலிதாவின்...

காஷ்மீர் கல்லெறி சம்பவத்தில் படுகாயமடைந்த சென்னை பயணி மரணம்!

ஜம்மு காஷ்மீரில் பயணம் மேற்கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர், காஷ்மீர் கல்லெறிச் சம்பவத்தில் படுகாயமடைந்து, இன்று மரணம் அடைந்தார்.

இனி சட்ட நடவடிக்கைதான்: ஊடகங்களுக்கு பிரபல நடிகை எச்சரிக்கை

கடந்த சில நாட்களாக நடிகை நிவேதா பேத்ராஜினி பிகினி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களிலும் ஒருசில இணையதளங்களிலும் மிக வேகமாக பரவி வந்தது. ஆனால் பிகினி உடையில் உள்ள அந்த நடிகை நிவேதா...

நெல்லை எம்.பி.பிரபாகரன் வாக்களித்தார்

திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் ஆலங்குளம் சட்டமன்ற  தொகுதிக்குட் பட்ட தனது சொந்த ஊரான கீழப்பாவூரில் உள்ள இந்து நாடார் உயர்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்

தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இன்றிலிருந்து மழை தீவிரமாக பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் இன்று சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி,...

மக்களின் கோபம் புயலைவிட சீற்றமாக உள்ளதை உணர்ந்தேன்: மு.க.ஸ்டாலின்

மக்களின் கோபம் புயலை விட சீற்றமாக உள்ளதை உணர்ந்தேன் என்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். புயல் பாதித்த பகுதிகளை நேற்று நேரில் சென்று பார்வையிட்ட ஸ்டாலின், இன்று அது குறித்து...

விஜய் மல்லையா மீது யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை

வங்கிகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்றுக்கொண்டு அதனை திருப்பி செலுத்தாத விஜய் மால்யாவின் கிங் பிஷர் நிறுவனத்தின் மீது யாரும் புகார் அளிக்க முன் வரவில்லை என சிபிஐ...

குழந்தைக் கடத்தல் என வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியவர் கைது!

20 குழந்தைகள் கடத்தப்படுவதாகவும், இதற்காக வெளி மாநில கும்பல் தமிழகத்துக்கு வந்துள்ளதாகவும் வாட்ஸ் ஆப் மூலம், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள புரசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்பவர் வதந்தி பரப்பினார்.

சீன அதிபருடன் மோடி இன்று பேச்சுவார்த்தை

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொள்ள சீனா செல்லும்பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டு அதிபர் ஜி ஜிங்பிங்-கை சந்தித்துப் பேசுகிறார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-வது மாநாடு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் இன்று தொடங்கி...

ரஜினிகாந்த் பைத்தியக்காரன்: சீமான்

மக்கள் போராடிக்கொண்டே இருந்தால் நாட்டில் வளர்ச்சி இருக்காது என்பது பைத்தியக்காரன் சொல்லும் வாதம் என ரஜினிகாந்தை பைத்தியக்காரன் என மறைமுகமாக சாடியுள்ளதுடன், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் சமூக விரோதிகள்...

உள்நாட்டு போர் ஏற்படும்: மத்திய அரசுக்கு மம்தா எச்சரிக்கை

புது தில்லி: தேசிய குடிமக்கள் பதிவு பட்டியல் என்ற பெயரில் நாட்டு மக்களை பிரித்தால் உள்நாட்டுபோர் வெடிக்கும் என மேற்குவங்க முதல்வர் மம்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்காள தேசத்தில் இருந்து வந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக...

காவிரி மேலாண்மை வாரியம் இல்லையெனில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தமிழக அரசு

அதன்படி குறித்த காலக்கெடு வரையில் காத்திருந்துவிட்டு, அவ்வாறு அமைக்கப்படாவிட்டால், உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரமலான் காலத்தில் மெக்காவில் குண்டுவெடிப்பு: ஐ.எஸ். பயங்கரவாதி கைவரிசை?

மெக்கா: ரமலான் நோன்புக் காலத்தில் மெக்காவில் உள்ள மசூதியில் தற்கொலைப் படை பயங்கரவாதி குண்டு வெடிக்கச் செய்ததில் 11 பேர் காயம் அடைந்தனர். சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகரமானது இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக கருதப்படுகிறது....

வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் ஆதார் கார்டு ? : சுஷ்மா சுவராஜ்

  மத்திய அரசு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் ஆதார் கார்டு வழங்க இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார். சுஷ்மா சுவராஜ் மேலும் கூறியதாவது : - ...

இவற்றில் பின்தொடர்வதற்கு நன்றி!

11,498FansLike
95FollowersFollow
38FollowersFollow
511FollowersFollow
12,088SubscribersSubscribe

சினிமா செய்திகள்!