பாலிவுட் நடிகை பூஜா பட்ராவும், நடிகர் நவாப் ஷாவும் காதலித்து வந்தனர். தற்பொழுது இவர்கள் சத்தமில்லாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். பூஜாவும், நவாப் ஷாவும் காதலிப்பது அவர்களின் இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் கடந்த மாதம் தான் தெரிய வந்தது.பூஜா பட்ராவும், நவாப் ஷாவும் விரைவில் திருமணத்தை பதிவு செய்யப் போகிறார்களாம். திருமணமானதை இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார் நவாப் ஷா. இவர்களின் இந்த காதல் கதையை வைத்து ஒரு படமே எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார் நவாப் ஷா.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari