Monthly Archives: May, 2016

அதிமுக அரசுக்கு வாழ்த்து‌ தெரிவித்த திமுக பொருளாளர் மு‌.க.ஸ்டாலின் !

 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள அதிமுக அரசுக்கு தனது வாழ்த்து‌களைத் தெரிவித்துக் கொள்வதாக கொளத்தூரில் வெற்றிச் சான்றிதழைப் பெற்ற பின்பு...

தென்காசி தொகுதி எம்.எல்.ஏ., காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார்

தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன் தாஸ் பாண்டியன் பாவூர்சத்திரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு தொண்டர்கள் புடை சூழ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

விஜயகாந்த்திற்கு அட்வைஸ் கொடுக்கும் தேமுதிகவினர் !

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு அந்த கட்சியை சேர்ந்த மாலிக் அன்சாரி எனும் தொண்டர் பல்வேறு ஆலோசனைகளை கூறியுள்ளார். தேமுதிக...

அதிமுகவின் வெற்றிக்கு மு.க.ஸ்டாலினே காரணம் ! : மு.க.அழகிரி சிரிப்போ சிரிப்பு !

தமிழக சட்டமன்ற தேர்தலில்  திமுகவின் வெற்றியை கெடுத்தது ஸ்டாலின் தான் என்றும் திமுக தோல்விஅடையும்  வகையில்  தொலைக்காட்சியில் வெளியான தகவலை  பார்த்துவிட்டு அழகிரி மிக சந்தோசத்துடன்  சிரித்ததாக இன்று காலை அவரது வீட்டில்  கூடிய...

ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சர் ஆகிறார் ! : பிரதமர் மோடி, தமிழக ஆளுனர் ரோசய்யா வாழ்த்து

  தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்ட நிலையில் மீண்டும் அ.தி.மு.க.ஆட்சியைப் பிடித்து ஜெயலலிதா மீண்டும் தமிழக முதலமைச்சர் ஆகிறார்.ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி-கவர்னர் ரோசய்யா வாழ்த்து தமிழகத்தில்...

தமிழக மக்களுக்கு நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் : ஜெயலலிதா

 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்ட நிலையில் வாக்களித்த வாக்களர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :- எழுகின்ற...

மே 23ல் ஜெயலலிதா பதவியேற்பு?

சென்னை: தமிழகத்தில் மே 16ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. இதில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெறும் வகையில் பல தொகுதிகளில் அதிமுக., முன்னிலையில் உள்ளது. இதை அடுத்து,...

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: முன்னிலை நிலவரம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 68 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிமுக 42 சதவீத வாக்குகளுடன்...

மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புது தில்லி: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் செய்தி: Spoken to @MamataOfficial...

Modi congratulate mamta for her victory

New Delhi: Prime Minister Narendra modi congratulate West Bengal Chief Minister Mamta banarji via telephone for her assembly election victory. Modi's tweet: Spoken to @MamataOfficial ji &...

Prime Minister Narendra Modi congratulate TN CM Jayalalitha

New Delhi: Prime Minister Narendra Modi congratulate TN CM Jayalalitha for her Assmebly victory. PM's Twitter message: Had a telephone conversation with Jayalalithaa ji and congratulated her...

வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

தமிழகத்தில் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. இதில் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள அதிமுக., அடுத்து...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.