சென்னை:
தமிழகத்தில் மே 16ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.
இதில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெறும் வகையில் பல தொகுதிகளில் அதிமுக., முன்னிலையில் உள்ளது.
இதை அடுத்து, முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்று, ஆட்சி அமைக்கவுள்ளார்.
இதற்காக, சென்னை பல்கலைக்கழகம் தயாராகி வருகிறது. வரும் மே 23 – ல் முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழா நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மே 23ல் ஜெயலலிதா பதவியேற்பு?
Popular Categories



