December 5, 2025, 8:59 PM
26.6 C
Chennai

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: முன்னிலை நிலவரம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 68 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிமுக 42 சதவீத வாக்குகளுடன் முன்னிலை வகித்துள்ளது. திமுக 29.8 சதவீதம், பா.ம.க. 6.2 சதவீத வாக்குகளும் காங்கிரஸ் 6.8 சதவீதமும் மதிமுக 0.6 சதவீதமும் தேமுதிக 2.1 பா.ஜ.க 2.1 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளன.

முன்னணி வேட்பாளர்கள் நிலவரம்

கடலூர்- சம்பத் எம்.சி.- அதிமுக

கும்மிடிப்பூண்டி- கே. எஸ். விஜயகுமார்- அதிமுக

பொன்னேரி – பி. பலராமன்- அதிமுக

ராதாகிருஷ்ணன் நகர் – ஜெ. ஜெயலலிதா- அதிமுக

கொளத்தூர் – மு.க.ஸ்டாலின்- திமுக

சைதாப்பேட்டை- மா. சுப்பிரமணியன்- திமுக

மயிலாப்பூர் – ஆர். நடராஜ்- அதிமுக

வாணியம்பாடி- நீலோபர் கபில்- அதிமுக

ஜோலார்பேட்டை- கே. சி. வீரமணி- அதிமுக

கிருஷ்ணகிரி- வி. கோவிந்தராஜ்- அதிமுக

வேப்பனஹள்ளி- ஏ.வி.எம். மது (எ) ஹேம்நாத்- அதிமுக

பாலக்கோடு- கே. பி. அன்பழகன்- அதிமுக

பென்னாகரம் – இன்பசேகரன் பி.என்.பி.- திமுக

தர்மபுரி- செந்தில்- பாட்டாளி மக்கள் கட்சி

பாப்பிரெட்டிப்பட்டி- சத்திய மூர்த்தி – பாட்டாளி மக்கள் கட்சி

அரூர்- முரளி எஸ்.- பாட்டாளி மக்கள் கட்சி

செங்கம்- மு.பெ. கிரி – திமுக

திருவண்ணாமலை- எ.வ.வேலு- திமுக

கீழ்பெண்ணாத்தூர்- கு.பிச்சாண்டி- திமுக

கலசப்பாக்கம்- வி. பன்னீர்செல்வம்- அதிமுக

போளூர்- சி. எம். முருகன்- அதிமுக

ஆரணி- சேவூர் எஸ். ராமச்சந்திரன்- அதிமுக

செய்யாறு- தூசி கே. மோகன்- அதிமுக

வந்தவாசி- எஸ். அம்பேத் குமார்- திமுக

செஞ்சி- செஞ்சி கே.எஸ். மஸ்தான்- திமுக

மயிலம்- மாசிலா மணி ஆர்- திமுக

வானூர்- மைதிலி ஆர். – திமுக

விழுப்புரம்- சண்முகம் . சி .வி- அதிமுக

விக்கிரவாண்டி- கு. இராதாமணி- திமுக

திருக்கோயிலூர்- கே. பொன்முடி- திமுக

உளுந்தூர்ப்பேட்டை- குமரகுரு- அதிமுக

இரிஷிவந்தியம்- வசந்தம் க. கார்த்திகேயன்- திமுக

சங்கராபுரம் – உதயசூரியன் டி- திமுக

கள்ளக்குறிச்சி- காமராஜ் பி- திமுக

கங்கவள்ளி- அ.மருதமுத்து- அதிமுக

ஆத்தூர் – சேலம்- ஆர்.எம்.சின்னதம்பி- அதிமுக

ஏற்காடு- கு.சித்ரா- அதிமுக

ஓமலூர்- எஸ்.வெற்றிவேல்- அதிமுக

மேட்டூர்- மணி ஜி.கே.- பாட்டாளி மக்கள் கட்சி

எடப்பாடி- எடப்பாடி பழனிச்சாமி- அதிமுக

சேந்தமங்கலம்- சி.சந்திரசேகரன் -அதிமுக

நாமக்கல்- பாஸ்கர்- அதிமுக

பரமத்தி-வேலூர்- கே. எஸ். மூர்த்தி – திமுக

குமாரபாளையம்- தங்கமணி பி- அதிமுக

ஈரோடு கிழக்கு- கே.எஸ். தென்னரசு- அதிமுக

ஈரோடு மேற்கு- ராமலிங்கம் கே.வி.- அதிமுக

மொடக்குறிச்சி- சச்சிதானந்தம்- திமுக

பெருந்துறை- தோப்பு என்.டி.வெங்கடாசலம்- அதிமுக

பவானி- கருப்பணன் கே.சி- அதிமுக

அந்தியூர்- இ.எம்.ஆர்.ராஜா (எ) ராஜா கிருஷ்ணன்- அதிமுக

கோபிச்செட்டிப்பாளையம்- செங்கோட்டையன் கே.ஏ- அதிமுக

பவானிசாகர்- எஸ்.ஈஸ்வரன்- அதிமுக

கூடலூர்- திராவிடமணி மு.- திமுக

மேட்டுப்பாளையம்- சின்னராஜ் ஒ .கே- அதிமுக

கோயம்புத்தூர் வடக்கு – மீனா லோகு- திமுக

தொண்டாமுத்தூர் வேலுமணி எஸ்.பி- அதிமுக

கோயம்புத்தூர் தெற்கு- அம்மன் கே.அர்ச்சுணன்- அதிமுக

சிங்காநல்லூர்- சிங்கை என்.முத்து- அதிமுக

கிணத்துக்கடவு- ஏ.சண்முகம்- அதிமுக

வால்பாறை – கஸ்தூரி வாசு- அதிமுக

ஒட்டன்சத்திரம்- சக்கரபாணி ஆர்- திமுக

ஆத்தூர் – திண்டுக்கல் – ஐ. பெரியசாமி- திமுக

நிலக்கோட்டை- ஆர்.தங்க துரை- அதிமுக

திண்டுக்கல் – திண்டுக்கல் சி.சீனிவாசன்- அதிமுக

கரூர்- எம்.ஆர்.விஜயபாஸ்கர்- அதிமுக

கிருஷ்ணராயபுரம்- எம்.கீதா- அதிமுக

குளித்தலை- எ. ராமர்- திமுக

மணப்பாறை- சந்திரசேகர் ஆர்.- அதிமுக

திருவரங்கம்- வளர்மதி- அதிமுக

திருச்சிராப்பள்ளி மேற்கு- கே.என். நேரு- திமுக

திருச்சிராப்பள்ளி கிழக்கு- வெல்லமண்டி நடராஜன்- அதிமுக

திருவெறும்பூர்- அன்பில் மகேஷ் பொய்யாமொழி- திமுக

இலால்குடி – சௌந்தர பாண்டியன் ஏ.- திமுக

மண்ணச்சநல்லூர்- பரமேஸ்வரி முருகன்- அதிமுக

முசிறி- எம்.செல்வராஜ் – அதிமுக

பெரம்பலூர் – இளம்பை இரா.தமிழ்ச்செல்வன்- அதிமுக

குன்னம்- ஆர்.டி.ராமச்சந்திரன்- அதிமுக

அரியலூர்- தாமரை எஸ்.ராஜேந்திரன்- அதிமுக

ஜெயங்கொண்டம்- ஜே.கே.என்.ராம ஜெயலிங்கம்- அதிமுக

திட்டக்குடி- வெ. கணேசன்- திமுக

விருத்தாச்சலம்- வி.டி.கலைச்செல்வன்- அதிமுக

நெய்வேலி – சபா ராஜேந்திரன்- திமுக

பண்ருட்டி- சத்யா பன்னீர்செல்வம்- அதிமுக

குறிஞ்சிப்பாடி- பன்னீர்செல்வம் எம்.ஆர்.கே- திமுக

காட்டுமன்னார்கோயில் – முருகுமாறன் என். – அதிமுக

பூம்புகார் – பவுன்ராஜ் எஸ்.- அதிமுக

நாகப்பட்டினம்- தமிமுன் அன்சாரி எம்.- மனித நேய ஜனநாயக கட்சி

கீழ்வேளூர்- மதிவாணன் உ- திமுக

வேதாரண்யம்- மணியன் ஒ.எஸ்.- அதிமுக

திருத்துறைப்பூண்டி- ப. ஆடலரசன் – திமுக

மன்னார்குடி- ராஜா டி.ஆர்.பி.- திமுக

திருவாரூர் – கலைஞர் கருணாநிதி – திமுக

நன்னிலம்- ஆர்.காமராஜ்- அதிமுக

திருவிடைமருதூர்- சேட்டு- அதிமுக

கும்பகோணம்- குத்தாலம் அன்பழகன் கே.- திமுக

பாபநாசம்- துரைக்கண்ணு ஆர்.- அதிமுக

திருவையாறு- துரை சந்திரசேகரன்- திமுக

ஒரத்தநாடு – ராமச்சந்திரன்- திமுக

பட்டுக்கோட்டை- சி.வி.சேகர்- அதிமுக

பேராவூரணி- என். அசோக்குமார்- அதிமுக

கந்தர்வக்கோட்டை- நார்த்தான்மலை பா.ஆறுமுகம் – அதிமுக

விராலிமலை- விஜயபாஸ்கர் சி- அதிமுக

புதுக்கோட்டை- அரசு பெரியண்ணன்- திமுக

திருமயம்- ரகுபதி எஸ். – திமுக

ஆலங்குடி – சிவ. மெய்யநாதன்- திமுக

அறந்தாங்கி – இ.ஏ.இரத்தினசபாபதி- அதிமுக

காரைக்குடி – ராமசாமி கே.ஆர்.- இந்திய தேசிய காங்கிரசு

திருப்பத்தூர், சிவகங்கை- பெரியகருப்பன் கே.ஆர்- திமுக

சிவகங்கை – ஜி.பாஸ்கரன்- அதிமுக

மானாமதுரை- எஸ்.மாரியப்பன் கென்னடி- அதிமுக

ஆண்டிப்பட்டி- தங்க தமிழ்செல்வன்- அதிமுக

பெரியகுளம்- டாக்டர் கே.கதிர்காமு – அதிமுக

இராஜபாளையம்- தங்கபாண்டியன் எஸ்- திமுக

திருவில்லிபுத்தூர்- எம்.சந்திரபிரபா- அதிமுக

சாத்தூர்- வே. சீனிவாசன்- திமுக

சிவகாசி- கே.டி.ராஜேந்திர பாலாஜி – அதிமுக

விருதுநகர் -கே.கலாநிதி- அதிமுக

அருப்புக்கோட்டை- ராமச்சந்திரன் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.- திமுக

தூத்துக்குடி – அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்- திமுக

சங்கரன்கோவில்- வி.எம்.ராஜலெட்சுமி- அதிமுக

வாசுதேவநல்லூர் -அ.மனோகரன்- அதிமுக

கடையநல்லூர்- கே.ஏ.எம். முகம்மது அபூபக்கர் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

தென்காசி- சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் – அதிமுக

ஆலங்குளம்- எப்சி கார்த்திகேயன்- அதிமுக

திருநெல்வேலி- நயினார் நாகேந்திரன்- அதிமுக

பாளையங்கோட்டை- எஸ்.கே.ஏ. ஹைதர் அலி- அதிமுக

இராதாபுரம்- இன்பதுரை- அதிமுக

கன்னியாகுமரி- ஆஸ்டின் எஸ்.- திமுக

நாகர்கோவில்- சுரேஷ் ராஜன் என்.- திமுக

குளச்சல்- பிரின்ஸ் ஜி.ஜெ- இந்திய தேசிய காங்கிரசு

பத்மனாபபுரம்- மனோ தங்கராஜ்- திமுக

விளவங்கோடு- விஜய தரணி- இந்திய தேசிய காங்கிரசு

கிள்ளியூர்- ஆர். ராஜேஷ் குமார்- இந்திய தேசிய காங்கிரசு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories