December 5, 2025, 7:54 PM
26.7 C
Chennai

Tag: முன்னிலை நிலவரம்

கர்நாடகம் – இழுபறி ஆனாலும் பாஜக., முன்னிலை: தேவகௌட கையில் அடுத்த ஆட்சி!

இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 222 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் தெரிந்த 214 தொகுதிகளில், பாஜக., 89 தொகுதிகளிலும், காங்கிரஸ் 83 தொகுதிகளிலும் மஜத 41 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: முன்னிலை நிலவரம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 68 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் இதுவரை எண்ணப்பட்ட...