வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

Published:

தமிழகத்தில் நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது.
இதில் அதிமுக பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. பாதிக்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள அதிமுக., அடுத்து தொடர்ந்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.
அதிமுக பெற்ற வெற்றிக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் வெற்றிக்கும் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனைத் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார் மோடி.

 

Related articles

Recent articles

spot_img