தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன் தாஸ்பாண்டியன் தென்காசி தொகுதிக்குட்பட்ட வெள்ளகால் பகுதியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார் அப்போது கூட்டுறவு சங்க இயக்குனர் வெங்கடேஷ் ,சட்டமன்ற உறுப்பினருக்கு மலர் கீரிடம் அணிவித்து வரவேற்பளித்தார் உடன் மாவட்ட கவுன்சிலர் சேர்மபண்டியன் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் உட்பட பலர்
Popular Categories




