மாதாந்திர தொகுப்புகள்: January 2017
கல்யாணம் என்றால் என்ன முன்னேற்பாடு செய்ய வேண்டும்!
கல்யாணம் என்று வந்து விட்டால் எல்லா இல்லங்களிலும் தற்காலத்தில் உடனே என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை ஞாபகத்திற்கு கொண்டுவந்து பட்டியல் போடுவார்கள். திட்டமிடுவார்கள். இதில் தவறில்லை. அவசியமும் கூட.
ஆனால் இதில் நடக்கும்...
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதான 36 மாணவர்கள் விடுதலை: முதல்வர்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதான 36 மாணவர்கள் விடுவிக்கப்படவார்கள் என தமிழக சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது மாணவர்கள் மீது போடப்பட்ட 26 வழக்குகள் வாபஸ்...
பிளஸ் டூ கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை: நீட் இன்றி முடிவு
*நீட் தேர்வின்றி 12ஆம் வகுப்பு கட்ஆஃப் மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அரசு முடிவு.**தமிழகத்தில் நீட் தேர்வு இல்லாமல் இளநிலை மருத்துவம், பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான சட்ட முன் வடிவு...
குடியரசுத் தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்
*நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரை.**கறுப்பு பணம், ஊழலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.**தாமாக முன்வந்து எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்தவர்கள் ஏழைகளுக்கு உதவி...
டிரம்பின் புதிய கட்டுப்பாட்டால் இந்திய பங்கு சந்தை சரிவு
அமெரிக்க அரசின் புதிய கட்டுப்பாடுகள் மூலம் இந்திய ஐடி துறையில் முக்கிய நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான சரிவை சந்தித்தது. செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில் மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ் 3.18 சதவீதமும்,...
டிரம்பின் அடுத்த அதிரடி: இந்திய ஐடி., பணியாளர்க்கு வேட்டு
88 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினால் தான் எச்1பி விசா.. டொனால்டு டிரம்பின் அதிரடி உத்தரவு..!*இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்தி வரும் எச்1பி விசாவை பெறுவதற்கான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது டொனால்டு டிரம்ப்...
குடியரசுத்தலைவர் உரையின்போது மயங்கி விழுந்த எம்.பி! அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி
புதுதில்லி: குடியரசு தலைவர் உரையின்போது, நாடாளுமன்ற அவைக்குள் திடீரென, முன்னாள் அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பியுமான அகமது மயங்கி சாய்ந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்ஜெட் கூட்டத்தொடர்...
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
தமிழக அரசு கொண்டு வந்துள்ள ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனினும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தையும் விசாரணைக்கு ஏற்று கொள்வதாக உச்சநீதிமன்றம்...
ஜல்லிகட்டு தமிழகத்தில் நடந்த வன்முறை தொடர்பில் உச்ச நீதி மன்றம் அதிருப்தி
*ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது.**ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தை எதிர்த்து, விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அமைப்புகள் வாதம்.**மத்திய அரசு 2016ம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளித்து வெளியிட்ட...
மல்லையாவிற்கு உதவி? ‘நான் எந்த தவறும் செய்யவில்லை’: மன்மோகன் சிங் பதில்
புதுடெல்லி,விஜய் மல்லையாவின் மூழ்கிக்கொண்டிருந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸை காப்பாற்ற மன்மோகன் சிங் சிறப்பு கவனம் செலுத்தினார் என அது தொடர்பான கடிதங்களை ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டது. விஜய் மல்லையா கடந்த 2013-ம் ஆண்டு மார்ச்...
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட்
சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை பிப்ரவரி 28ம் தேதி வரை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் மாதம் தொடங்க...
ஒலிம்பிக்கில் இந்தியா அதிக பதக்கம் வெல்ல சிறப்புக்குழு
புதுடில்லி : ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கம் வெல்வதற்காக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் 8 பேர் கொண்ட சிறப்பு குழு ஒன்றை அமைத்துள்ளது.*சிறப்புக்குழு:*ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்கம் வெல்வது இதுவரை...
வாக்காளர்களுக்கு மது கூப்பன் அதிர வைக்கும் பஞ்சாப் தேர்தல்
சண்டிகர் : பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு வாக்காளர்களுக்கு, வார இறுதி நாட்களில், மதுபானங்கள் சப்ளை செய்ய ஏதுவாக, முன்கூட்டியே, கூப்பன்கள் வினியோகிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.*போதை...
ஐடிஐ, பட்டதாரிகளுக்கு சென்னை CIPET-ல் பணி
சென்னையில் உள்ள Cental Institute of Plastics Engineering & Technology (CIPET)-ல் நிரப்பப்பட உள்ள பல்வேறு டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: CIPET/HO-AI/01/2017 Graduate Engineer Trainee (Tool Room/Processing/...
அமெரிக்காவின் தற்காலிக அட்டர்னி ஜெனரல் பதவி நீக்கம்: டிரம்ப் அதிரடி
அமெரிக்காவின் தற்காலிக அட்டர்னி ஜெனரல் சாலியேட்ஸை அதிபர் டொனால்டு டிரம்ப், பதவி நீக்கம் செய்துள்ளார். 7 நாடுகளை சேர்ந்தவர்களின் பயண தடைக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக டிரம்ப் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.*
தேசிய புலனாய்வு துறையில் 111 ஆய்வாளர் பணிக்கு பிப்.2-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தேதிய புலனாய்வு துறையில் நிரப்பப்பட உள்ள 111 ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்ரவரி 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Inspector - 23...
நீட் தேர்வு – சட்ட முன்வடிவு இன்று தாக்கல்
நீட் தேர்வு தொடர்பான சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்ட முன்வடிவை தாக்கல் செய்கிறார். அரசு இயற்ற உள்ள சட்டத்தின் மூலம் நீட் தேர்வு எழுதாமல்...
ஜனவரியில் பெய்த மழை: விவசாயிகளுக்கு பாதிப்பா?
ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் பெய்த மழை: விவசாயிகளுக்கு இழப்பா? வரமா?தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஓரளவே மழை பெய்துள்ள நிலையில், தமிழகத்தின் மத்திய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை...
தேசிய நெடுஞ்சாலைகள் எப்போது புதுப்பிக்கப்படும்? எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்
கடலுார்: கடலுார் முதுநகர் தேசிய நெடுஞ்சாலை ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், அடிக்கடி 'டிராபிக் ஜாம்' ஆகி பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.கடலுார் புதுநகரில் இருந்து முதுநகருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை...
பெட்ரோல் நிலைய உரிமையாளர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை
முத்துப்பேட்டை அருகே நிகழ்ந்த பெட்ரோல் நிலைய உரிமையாளர் கொலை வழக்கில் இருவருக்கு திருவாரூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்ட னை விதித்து தீர்ப்பளித்தது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நாச்சிக்குளத்தைச் சேர்ந்த பெட்ரோல் நிலைய உரிமையாளர்...