அமெரிக்க அரசின் புதிய கட்டுப்பாடுகள் மூலம் இந்திய ஐடி துறையில் முக்கிய நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான சரிவை சந்தித்தது. செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில் மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ் 3.18 சதவீதமும், டிசிஎஸ் 4.68 சதவீதமும், விப்ரோ 2.65 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
டிரம்பின் புதிய கட்டுப்பாட்டால் இந்திய பங்கு சந்தை சரிவு
அமெரிக்க அரசின் புதிய கட்டுப்பாடுகள் மூலம் இந்திய ஐடி துறையில் முக்கிய நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான சரிவை சந்தித்தது. செவ்வாய்க்கிழமை மதியம் 1 மணியளவில் மும்பை பங்குச்சந்தையில் இன்போசிஸ் 3.18 சதவீதமும், டிசிஎஸ் 4.68 சதவீதமும், விப்ரோ 2.65 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. ALSO READ: BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!
1–2 minutes



Leave a Reply