Monthly Archives: January, 2017

வாக்காளர்களுக்கு மது கூப்பன் அதிர வைக்கும் பஞ்சாப் தேர்தல்

சண்டிகர் : பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அங்கு வாக்காளர்களுக்கு, வார இறுதி நாட்களில், மதுபானங்கள் சப்ளை செய்ய ஏதுவாக, முன்கூட்டியே, கூப்பன்கள் வினியோகிக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.*போதை...

ஐடிஐ, பட்டதாரிகளுக்கு சென்னை CIPET-ல் பணி

சென்னையில் உள்ள Cental Institute of Plastics Engineering & Technology (CIPET)-ல் நிரப்பப்பட உள்ள பல்வேறு டிரெய்னி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: CIPET/HO-AI/01/2017 Graduate Engineer Trainee (Tool Room/Processing/...

அமெரிக்காவின் தற்காலிக அட்டர்னி ஜெனரல் பதவி நீக்கம்: டிரம்ப் அதிரடி

அமெரிக்காவின் தற்காலிக அட்டர்னி ஜெனரல் சாலியேட்ஸை அதிபர் டொனால்டு டிரம்ப், பதவி நீக்கம் செய்துள்ளார். 7 நாடுகளை சேர்ந்தவர்களின் பயண தடைக்கு எதிராக குரல் கொடுத்ததற்காக டிரம்ப் இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.*

தேசிய புலனாய்வு துறையில் 111 ஆய்வாளர் பணிக்கு பிப்.2-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தேதிய புலனாய்வு துறையில் நிரப்பப்பட உள்ள 111 ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து பிப்ரவரி 2-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Inspector - 23...

நீட் தேர்வு – சட்ட முன்வடிவு இன்று தாக்கல்

நீட் தேர்வு தொடர்பான சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்ட முன்வடிவை தாக்கல் செய்கிறார். அரசு இயற்ற உள்ள சட்டத்தின் மூலம் நீட் தேர்வு எழுதாமல்...

ஜனவரியில் பெய்த மழை: விவசாயிகளுக்கு பாதிப்பா?

 ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் பெய்த மழை: விவசாயிகளுக்கு இழப்பா? வரமா?தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஓரளவே மழை பெய்துள்ள நிலையில், தமிழகத்தின் மத்திய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை...

தேசிய நெடுஞ்சாலைகள் எப்போது புதுப்பிக்கப்படும்? எதிர்பார்ப்பில் வாகன ஓட்டிகள்

கடலுார்: கடலுார் முதுநகர் தேசிய நெடுஞ்சாலை ஜல்லிகள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், அடிக்கடி 'டிராபிக் ஜாம்' ஆகி பொது மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.கடலுார் புதுநகரில் இருந்து முதுநகருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை...

பெட்ரோல் நிலைய உரிமையாளர் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை

முத்துப்பேட்டை அருகே நிகழ்ந்த பெட்ரோல் நிலைய உரிமையாளர் கொலை வழக்கில் இருவருக்கு திருவாரூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஆயுள் தண்ட னை விதித்து தீர்ப்பளித்தது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நாச்சிக்குளத்தைச் சேர்ந்த பெட்ரோல் நிலைய உரிமையாளர்...

குற்றாலத்தில் குளிக்க போடப்பட்ட தடை நீக்கம்: அருவியில் நீர் குறைந்தது

நெல்லையில் பெய்த பலத்த மழையினால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நேற்று விலக்கப்பட்டது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் குவியத்துவங்கியுள்ளனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த நவம்பர்,டிசம்பரில் வடகிழக்கு...

பிப்.15 முதல் ‘ஸ்டிரைக்’ : அரசு பஸ் ஊழியர்கள் அறிவிப்பு

பிப்.15 முதல் 'ஸ்டிரைக்' : அரசு பஸ் ஊழியர்கள் அறிவிப்புசென்னை: 'ஊதிய ஒப்பந்த பேச்சை உடனே துவக்காவிட்டால், பிப்., 15 முதல், ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம்' என, அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பு...

திருச்சி டிசி மயில்வாகனனை அழைத்துப் பாராட்டிய முதல்வர்

அவருடன் நின்றுகொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், இதே போன்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் கடமையைச் செவ்வனே செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

சட்டசபையில் அரும்பும் நாகரிகம்!

யாரை அதிகம் புகழ்வது – அம்மாவையா? சின்னம்மாவையா? – அ.தி.மு.க.,வினருக்கு இருக்கும் ஒரே கவலை இப்போதைக்கு இது தான். சின்னம்மா என்ற வார்த்தை ஒலிக்கும்போது, மேசையை தட்டும் முதல்வரை பார்க்கத்தான் என்னவோ, போல் இருக்கிறது.

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.