Monthly Archives: August, 2017

அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தான் அளித்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், இரு அணிகள் இணைவது தொடர்பான பேச்சு வார்த்தை எதுவும் தொடங்கப்படாத நிலையில்,...

மாவட்ட நிர்வாகிகள் நாளை சென்னை வர ஓபிஎஸ் அழைப்பு

இரு அணிகளின் இணைப்பு சாத்தியப் படாத ஒன்றாகி விட்ட நிலையில், தினகரன் அதிமுக.,வின் தலைமை நிலையத்துக்குச் செல்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அதற்குப் போட்டியாக, தமிழகம் முழுவதும் உள்ள கட்சி மாவட்ட நிர்வாகிகள் நாளை...

எடப்பாடி அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் ஓபிஎஸ்!

சென்னை: ஊழல் நிறைந்த அரசு என்று ஓபிஎஸ் வர்ணித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை எதிர்த்து வரும் 10 ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார் ஓ.பன்னீர் செல்வம்.இதுவரை திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மாநில...

பாகிஸ்தான் இடைக்கால பிரதமராகப் பதவியேற்றார் அப்பாஸி!

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார் அப்பாஸி. அவர் அந்நாட்டின் பிரதமர்கள் பட்டியலில் 19ஆவது பிரதமர். அப்பாஸியுடன் 46 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் ‘பனாமா பேப்பர்ஸ்’...

அதிமுக., இரு அணிகள் இணைப்பு: நடக்குமா? நடக்காதா?

தமிழகத்தை வாட்டும் தலையாய பிரச்னைகள் மக்களின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்க, அவற்றினூடே முக்கியமான பிரச்னையாக ஊடகங்களில் விவாதிக்கப்படுவது, பிரிவு கண்ட அதிமுக.,வின் இரு அணிகளும் இணையுமா இணையாதா என்பதுதான்!அதிமுக., அணிகள் இரண்டும் இணைந்தால்...

2வது நாளாக ரெய்டு! சொகுசு விடுதியில் இருந்த 3 குஜராத் எம்.எல்.ஏ.,க்கள் மருத்துவமனையில்!

பெங்களூர்:கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார் இல்லத்தில் 2ஆவது நாளாக இன்றும் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.மின்சாரத் துறை அமைச்சருக்குக் கொடுக்கப்பட்ட திடீர் ’ஷாக்’ என்று இந்த வருமான வரித் துறை சோதனை குறித்துக்...

மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டா: காங்கிரஸ் கொண்டுவந்தது என ரவிசங்கர் பிரசாத் விளக்கம்

மாநிலங்களவைத் தேர்தலில் ‘நோட்டா’ என்பதை, காங்கிரஸ் ஆட்சியின் போதே கொண்டுவந்தாயிற்று என்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

“இரண்டுக்கும் மாவு ஒண்ணுதான்” (ஜிலேபிக்கு அத்வைத விளக்கம்’)

"இரண்டுக்கும் மாவு ஒண்ணுதான்" (ஜிலேபிக்கு அத்வைத விளக்கம்')("இங்கே இருக்கிறவாளுக்கு உப்பு உறைப்பு வேணும், வடை தட்டி சாத்தறா. வடக்கத்திக்காராளுக்கு தித்திப்பு இஷ்டம்,ஜிலேபி பண்ணி சாத்தறா") ​சொன்னவர்; டி.வி.சுவாமிநாதன் I.A.S. (ஓய்வு) தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.புது டெல்லியில் இர்வின் ரோடிலுள்ள...

“பார்வை கிடைக்க பதிகம் பாடச்சொன்ன பரமாசார்யா”

"பார்வை கிடைக்க பதிகம் பாடச்சொன்ன பரமாசார்யா"(யாருக்கு,எதை,எப்படிச் சொல்லணுமோ அப்படிச் சொல்லி புரியவைச்சு,அவாளோட கஷ்டத்தைத் தீர்த்து வைப்பார்!-(என்னோட பெருமை என்ன இருக்கு எல்லாம் அந்த காமாக்ஷியோட கடாட்சம் என்றும் சொல்லுவார்) ​நன்றி-இன்றைய குமுதம் லைஃப் தட்டச்சு-வரகூரான் நாராயணன்ஒரு சமயம் மகாபெரியவா காஞ்சி மடத்துல...

கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோயிலில் சுவாதி பூஜை

கீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோயிலில் சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெற்றது. தக்ஷிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் 1100 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை...

கருடாழ்வார் பிறந்த நாள் சிறப்பு வழிபாடு

நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில் கருடாழ்வாழ்வார் பிறந்த தினத்தையொட்டி 308 அகல் விளக்கு ஏற்றி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மேல் கும்பஜெபம், அபிசேகம், அலங்காரம்...

“எசையனூர்ப் பாட்டி ஏதாவது சொல்லப் போறா, ஜாக்ரதையாக இருங்கோ.!” பெரியவா.

"எசையனூர்ப் பாட்டி ஏதாவது சொல்லப் போறா, ஜாக்ரதையாக இருங்கோ.!" பெரியவா.(பரமாசார்யாளே கதி என்று ஒரே குறிக்கோள். 'பரமாசார்யாள் ஞானி,தெய்வ புருஷர்' என்ற மரியாதையும் பக்தியும் ஒரு புறம், கொள்ளை அன்பும்,பாசமும், பரிவும் மறு புறம்....

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.