Monthly Archives: April, 2018

கோலாகலமாய் நடந்த மதுரை சித்திரைத் தேரோட்டம்!

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதைக் காண சுற்று வட்ட மாவட்டங்களிலிருந்தும் அதிகாலை முதலே பக்தர்கள் மாசி வீதிகளில் குவியத்தொடங்கினர். தேரோட்டத்தை, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சியர் வீரராகவ ராவ் உள்ளிட்டோர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

சிறப்பாக நடந்த நெல்லையப்பர் கோயில் குடமுழுக்கு: சர்ச்சையை கிளப்பிய விஜிலா சத்யானந்த்

இதை அடுத்து இந்து அமைப்புகள் விஜிலா சத்யானந்த் விவகாரத்தை கையிலெடுக்க முடிவு செய்துள்ளன. கிறிஸ்தவர் எப்படி இந்துக்கள் ஆகம விதியை மீறி செயல்படலாம் என போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் ‘இடை’ புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை

பிரபல பாலிவுட் நடிகையும், சுந்தர் சி இயக்கவுள்ள 'சங்கமித்ரா படத்தின் நாயகியுமான நடிகை திஷா பதானி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது இடையழகை குறிப்பிடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை...

முதலில் எதிரியை துரத்துவோம்: ரஜினி குறித்து பாரதிராஜா

பிரபல இயக்குனர் பாரதிராஜா கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் இயக்காமல் ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் ரஜினி எதிர்ப்பு கொள்கையை எடுத்து அவ்வப்போது ரஜினியை விமர்சனம் செய்து வருகிறார். இந்த...

ஆசிய பேட்மிண்ட்டன் சாம்பியன்ஷிப் சாய்னா, பிரணாய் அரையிறுதிக்கு தகுதி

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பேட்மிண்ட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நோவால் மற்றும் பிரணாய் ஆகியோர் பெண்கள் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்

ஐபிஎல்லில் இன்று…

இரவு 8 மணிக்கு சென்னை - மும்பை

சீனாவுக்கு பாடம் போதிக்கும் இரண்டாம் போதி தர்மர்

சீனத்தில் ‘வேண்டாதவர்களைத் தண்டிப்பதை பன்றியின் வாலைப் பிடித்தல்’ என்போம் இருந்தாலும் நா ம் இருவரும் பன்றியின் வாலைப் பிடிக்க மாட்டோம் என்று மாவோ நேருவிடம் கிண்டலாக கூறியிருக்கி றார் அதாவது இந்தியாவுடன் திபெத் விசயமாக சண் டை போட மாட்டோம் என்பதையே மாவோ இப்படி கீழ்த் தரமாக பேசியிருந்தார்.

ராவுல் ஒரு பைலட்டா…? சொல்லவே இல்ல… அவ்வ்…

** தன் அப்பா ஒரு காலத்தில் பைலட் லைசென்ஸ் வைத்திருந்தார் என்பதற்காக, ராவுல் பையன், தனக்கும் ப்ளேன் ஓட்டத் தெரியும் என்று பீலா விட்டு, கோளாறான ப்ளேன் காக்பிட்டுக்குள் நுழைந்து, "ஆங், அப்பிடித் திருப்பு, இந்தா, இதைத் திருகு, ப்ரேக்க அமுக்கு, போடு தகிடதை" என்று அடித்த கூத்துக்குச் சற்றும் குறைந்ததல்ல,

ஆண்பிள்ளைகளை சரியாக வளருங்கள்: பெற்றோர்களுக்கு பிரபல நடிகை அறிவுரை

கடந்த சில நாட்களாக நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக பேசி வரும் நிலையில் பிரபல நடிகை அடாசர்மா, நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் விஷயம் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். ஆண்...

சீன அதிபருடன் மோடி பேச்சு: இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயம்!

பீஜிங்: பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக பதவியேற்ற இந்த நான்கு ஆண்டுகளில் நான்காவது முறையாக தற்போது சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

வழக்கறிஞர் தினம்

வழக்கறிஞர் தினம் (Lawyers' Day) என்பது இந்தியாவின் கிழக்குப் பகுதியில் காணப்படும் மாநிலமான ஒரிசாவில் கொண்டாடப்படும் ஒரு நாளாகும். .இம்மாநிலத்தில் மதுசூதன் தாசு என்ற புகழ்பெற்ற வழக்கறிஞரின் பிறந்த தினமான ஏப்ரல் 28...

தொழிலாளர் நினைவு நாள்

தொழிலாளர் நினைவு நாள் (Workers' Memorial Day, International Workers' Memorial Day) அல்லது இறந்தோர் மற்றும் காயமடைந்தோருக்கான பன்னாட்டு நினைவு நாள் (International Commemoration Day (ICD) for Dead and...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.