Monthly Archives: July, 2018

உங்கள் செல்போன்கள் பத்திரம்: காவேரியில் காவலர்கள் எச்சரிக்கை!

காவேரி மருத்துவமனை வளாகத்தின் வெளியே உள்ளவர்கள் தங்களின் செல்போன்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுமாறு ஒலிப்பெருக்கி மூலம் காவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர் #Karunanidhi #KauveryHospital

கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலினிடம் ஜக்கி வாசுதேவ் நலம் விசாரிப்பு!

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் ஜக்கி வாசுதேவ் நலம் விசாரித்தார். அருகில் எம்.பி கனிமொழி

தலைவர்கள் வரிசையா பாக்க வர்றத வெச்சி தப்பா யோசிக்காதீங்க: ‘நகைச்சுவை’ லியோனி!

 சென்னை: தலைவர்கள் வருவதை வைத்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கவலைப்பட வேண்டாம் என திமுக.,வின் நகைச்சுவப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி கூறினார்.திமுக., தலைவர் கருணாநிதி உடல் நலம் குன்றி, அவசர சிகிச்சைக்காக காவேரி...

காவேரியில் ஸ்டாலினை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி, ஓபிஎஸ்., அமைச்சர்கள்!

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிய வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள், மு.க.ஸ்டாலினை சந்தித்து...

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரித்தார் ஜக்கி வாசுதேவ் வருகை

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நலம் பற்றி ஜக்கி வாசுதேவ் விசாரித்தார். ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரித்தார் . முன்னதாக காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர்...

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.68.80 காசுகளாக உள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை...

புதிய உச்சத்தை எட்டியது இந்திய பங்குச்சந்தை

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் புதிய உச்சம் தொட்டு, சாதனை படைத்துள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 84.07 புள்ளிகள் உயர்ந்து 37,420.90 புள்ளிகளாகவும்,...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 79 ரூபாய் 22 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 71ரூபாய் 63 காசுகளாகவும் நிர்ணயம்...

மத்திய அரசை கண்டித்து மீண்டும் உண்ணாவிரதம்: அன்னா ஹசாரே அறிவிப்பு

நாட்டில் லஞ்சம், ஊழலுக்கு எதிராக காந்தியவாதி அன்னா ஹசாரே தொடர் உண்ணாவிரதம் நடத்தினார். அவரது போராட்டம் மக்கள் இயக்கமாக மாறியதால், லோக்பால் சட்டம் உருவானது. லஞ்ச, ஊழலில் ஈடுபடும் மத்திய அரசு பணியாளர்களுக்கு...

இவர்கள் பத்திரிகையாளர்கள்…!

சென்னை பத்திரிகையாளர்கள் பணிக்காக நடைமேடையில் படுத்து உள்ள காட்சி இது..i செய்திக்காக கண நேரமும் கண் இமைக்காது செய்தித் தளத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் செய்தியாளனின் கண்ணுறங்கும் களம் இதுதான்!இரவு பகலாக...

காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு பாரதீய ஜனதா பதிலடி

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், இதற்காக அதிகம் செலவிடப்படுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. பாரதீய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கூறப்பட்டு உள்ள...

மோடி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் சிறுபான்மை மற்றும் பட்டியலின மக்கள் அச்சத்துடன் வாழும் சூழ்நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அக்கட்சியின் சிறுபான்மைப்...

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

Explore more

Read more

With each newly-published article, we explore more of what this planet has to offer us, and what we can offer it.