சென்னை பத்திரிகையாளர்கள் பணிக்காக நடைமேடையில் படுத்து உள்ள காட்சி இது..i செய்திக்காக கண நேரமும் கண் இமைக்காது செய்தித் தளத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து நிற்கும் செய்தியாளனின் கண்ணுறங்கும் களம் இதுதான்!
இரவு பகலாக காவேரி மருத்துவமனையிலும் கோபாலபுரத்திலுமாகக் காத்துக் கிடந்து, சோர்வின் உச்சத்தில் சற்றே தலை சாய்ந்த ஊடகத்தினரின் கோழி உறக்கம்!




