வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் மீண்டும் புதிய உச்சம் தொட்டு, சாதனை படைத்துள்ளன. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 84.07 புள்ளிகள் உயர்ந்து 37,420.90 புள்ளிகளாகவும், நிப்டி 26.60 புள்ளிகள் உயர்ந்து 11,304.15 புள்ளிகளாகவும் உள்ளன.
Related News Post: