காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நலம் பற்றி ஜக்கி வாசுதேவ் விசாரித்தார். ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரித்தார் . முன்னதாக காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் நேரில் பார்த்தனர்.
Hot this week

