இராணுவப் பள்ளியில் பணி!

jobs - 2026

முதல்நிலை ஆசிரியர், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பைசாபாத்தில் உள்ள ராணுவப் பள்ளி வெளியிட்டுள்ளது.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் :
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (PGT) (அங்கிலம், இயற்பியல், புவியியல் ) பிஎட் படிப்பில் 50% மதிப்பெண்களுடன், தொடர்புடைய துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் (TGT) – ஆங்கிலம், சமூக அறிவியல், கணிதம் பிஎட் படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

முதல்நிலை ஆசிரியர் பிஎட் படிப்பில் 50% மதிப்பெண்களுடன், தொடக்கக் கல்வியில் 2 ஆண்டுகள் பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.

செயல்பாட்டு ஆசிரியர் (கலை மற்றும் கைவினைப் பொருட்கள்) சிபிஎஸ்இ 2018 சட்ட விதி அட்டவணை 7-ல் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இசை ஆசிரியர்
தலைமை எழுத்தர் ராணுவத்தில் எழுத்தர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவத்தினர் இதற்கு விண்ணப்பிப்பது சரியானதாக இருக்கும்.

மேல்நிலை எழுத்தர்(யுடிசி) பி.காம் முடித்தவர்கள் (அல்லது) ராணுவத்தில் 15 ஆண்டுகள் எழுத்தர் பணி அனுபவம் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இளநிலை எழுத்தர் (எல்டிசி) பட்டதாரிகள் (அல்லது) ராணுவத்தில் 10 ஆண்டுகள் எழுத்தர் பணி அனுபவம் கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

துணை மருத்துவ ஊழியர்கள் 10+2 கல்வி, நர்சிங் படிப்பில் டிப்ளமோ, 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.
ஆய்வு உதவியாளர் அறிவியல் பாடத்துடன் 10+2 கல்வியை முடித்திருக்க வேண்டும்.

மேற்கூறிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.07.2021 அன்று 40-க்கு கீழ் இருக்க வேண்டும். பணி அனுபவம் நிபந்தனைகள் கோரும் பதவிகளுக்கு 57க்கு கீழ் இருக்க வேண்டும்.

ராணுவப் பள்ளி வரைமுறையின் படி சம்பளம் கொடுக்கப்படும்.

விண்ணப்படிவம், தகுதிகள் மற்றும் நிபந்தனைகளை www.apsfaizabad.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்பணியானது முற்றிலும் தற்காலிகமானது. இப்பணிக்கான பணியாணை ஒப்பந்த அடிப்படையிலேயே வழங்கப்படும்.

army school - 2026

வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசலிக்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே எழுத்து மற்றும் நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்படும்.

விண்ணப்பங்களுடன், கல்வி தகுதி, பணி அனுபவ சான்றிதழ் உள்ளிட்ட அணைத்து சான்றிதழ்களின் நகல்களையும் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய முகவரி: ராணுவ பள்ளி, பைசாபாத்

07.06.2022 தேதிக்குப் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படமாட்டாது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

Topics

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Entertainment News

Popular Categories