தம்பியின் டிசி வாங்க சென்ற பெண்! பள்ளி சேர்மேனால் நடந்த கொடூரம்!

Published:

vankodumai

உத்தரபிரதேச மாநிலத்தில் தம்பியின் டிசியை கேட்க வந்த 20 வயது இளம்பெண்ணை அந்த பள்ளியின் சேர்மேன் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நொய்டா என்ற பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் இளம் பெண்ணின் சகோதரர் படித்து வந்தார். அந்த பெண் தனது சகோதரரை வேறு பள்ளிக்கு மாற்றுவதற்கு முடிவு செய்து சேர்மனை நேரில் சந்தித்து தனது தம்பியின் டிசியை கேட்டார்

அப்போது அந்த சேர்மன் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Related articles

Recent articles

spot_img