காஷ்மீர் தாக்குதல்: நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

Published:

01 July20 Parliment - 2026

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்த்தப் பட்ட பயங்கரவாதத் தாக்குதல் குறித்து கணடனம் தெரிவிக்கவும், விவாதம் நடத்தவும், நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.

தில்லியில் நாடாளுமன்ற நூலக வளாகத்தில் சனிக்கிழமை நாளை காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப் படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Delhi: All party meeting to be held tomorrow at 11 am in Parliament library

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img