இந்தியா

மனைவி குழந்தைகளுக்காக காரிலே தங்கி பணிக்கு செல்லும் மருத்துவர்!

அதே சமயம், எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பையும் நாங்கள் உறுதி செய்ய வேண்டும். அதனால்தான் இவ்வாறு செய்ததாகவும் மருத்துவர் சச்சின் கூறியுள்ளார்.

கேரளத்தில்… கொரோனா வார்டில் பூனைகள் உயிரிழப்பு!

கேரளத்தில் கொரோனா வார்டில் நடமாடி வந்த ஐந்து பூனைகள் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொரோனா: கை விரித்த மருத்துவமனைகள்.. நிறைமாத கர்ப்பிணி மூச்சு திணறலுடன் உயிரிழப்பு!

இதனைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த குடிசைப்பகுதியை நகராட்சி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.

கொரோனா: ராஜஸ்தானில் ஒரு பெண் உயிரிழப்பு!

அதில் 168 பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள் ஆவார்.இன்று காலை நிலவரப்படி 26 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா: மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 22 பேர் குணம்!

அந்த மாநிலத்தில் மட்டும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,364 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 125 பேர் குணமடைந்துள்ளனர். 97 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

கொரோனா… என்ன செய்யணும்; என்ன செய்யக்கூடாது?: சுகாதார அமைச்சகம் விளக்கம்!

நாடு முழுதும் 'கொரோனா' வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மக்கள் பின்பற்ற வேண்டியவை குறித்தும், செய்யக்கூடாத விஷயங்கள் குறித்தும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சில வழிமுறைகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
- 2026

கொரோனா: இந்தியாவில் 6412 ஆக உயர்ந்தது! உயிரிழந்தோர் எண்ணிக்கை 199!

மத்தியப் பிரதேசம், குஜராத்தில் தலா 16, தில்லியில் 9, தமிழகம், பஞ்சாபில் தலா 8, தெலங்கானாவில் 7 பே கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துவிட்டனா்.

மாஸ்க் தைக்கும் மத்திய அமைச்சரின் மனைவியும் மகளும்…

டிஸ்போசபிள் மாஸ்க்குகளை விட துவைத்து காய வைத்து மீண்டும் மீண்டும் உபயோகிக்கும் மாஸ்க்குகளே சிறந்தவை என்று மத்திய அரசாங்கம் விடுத்த அறிக்கை வழிகாட்டுகிறது.

OLD IS GOLD: நிரூபித்த டிடியின் ரேட்டிங்! ஒரு சீரியல், 2 வாரம், 40 ஆயிரம் சதவீதம்!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். அப்போது மக்கள் வீட்டுக்குள்ளே இருக்கும் விதத்தில் மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் ராமாயணம் தொடர் ஒளிபரப்பப்பட்டது.ரசிகர்களின் பெரும்...

ஆதரவற்றோருக்கு உணவு: களத்தில் இருக்கும் நீங்கள்தான் சூப்பர் ஹீரோக்கள்! நன்றி சொன்ன ‘அக்‌ஷய பாத்ரா’ வுக்கு ஹிருத்திக் ரோஷன் பதில்!

களத்தில் இருக்கும் நீங்கள்தான் சூப்பர் ஹீரோக்கள். யாருடைய பங்களிப்பும் சிறியதோ பெரியதோ அல்ல' நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை தொடர்ந்து செய்வோம்

கொரோனா: ஸோவா மொரானி மருத்துவமனையில் சிகிச்சை!

இவரது குடும்பத்தை சார்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கொரோனா: வெளிநாடு சென்று திரும்பிய மகன்! விழிப்புணர்வால் மருத்துவமனைக்கு அனுப்பிய இயக்குநர்!

சிகிச்சைக்கு செல்வதற்கும் தனிமைப்படுவதற்கும் பயந்து வெளிநாட்டு பயணத்தை மறைக்கும் நபர்கள் மத்தியில், தனது மகனை தானே மருத்துவமனையில் சேர்த்த இயக்குனர் பத்மகுமாருக்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.
- 2026

Recent articles