இந்தியா

பிரதமருக்கு ஒரு பெண் செய்த ட்விட்! ரயிலில் 20 லிட்டர் பால் அனுப்பிய பிரதமர் மோடி!

20 லிட்டர் ஒட்டகத்தின் பால் மும்பையில் இருக்கும் குடும்பத்திற்காக அனுப்பினார் மோடி.

ரோட்ல வண்டில போறீங்களா.?! உங்க வேலை அதோ கதிதான்!

சாலை மீது வண்டிகளில் செல்கிறீர்களா…? உங்கள் வேலை அதோ கதிதான்…!

லட்சக் கணக்கான உயிர்களைக் காக்க… இந்தியாவுக்குக் கிடைத்த வாய்ப்பு!

கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப் பட்ட உலக நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தது, லட்சக் கணக்கான உயிர்களைக் காக்க இந்தியாவுக்குக் கிடைத்த வாய்ப்பு என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி!

மது விற்பனைக்கு அனுமதி இல்லை: கேசிஆர் உறுதி!

லாக்டௌன் எடுக்கும் வரை… முழுமையாக எடுக்கும் வரை மது விற்பனைக்கு அனுமதிக்க இயலாது என்று தெளிவுபடுத்தி விட்டார்.

கொரோனாவுக்கு எதிராக இந்தியா மிகச் சரியான நடவடிக்கை! 100 மார்க் போட்டு ஆக்ஸ்போர்ட் பல்கலை., பாராட்டு!

கொரோனா வைரசுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கைகள் எடுத்துள்ள நாடு இந்தியா என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவுக்கு 100-க்கு 100 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது.

பகலில் காரில் டிப்டாப் உலா.. இரவில் கொடூர கொள்ளை..!

ஹைதராபாத் நகரத்தில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்து, 72 சவரன் தங்கம், கார், 2 டிவிகள், 4 லட்சம் பணம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
- 2026

ஹைதராபாத்தில்… சாலையில் துப்பியவர்கள் மீது வழக்குப் பதிவு!

சாலைகள், அமைப்புகள், அலுவலகங்கள், பகிரங்க பிரதேசங்களில் துப்புவது குற்றம் என்று தெலங்காணா அரசாங்கம் உத்தரவு வெளியிட்டுள்ள நிலையில் அதனை மறுத்து நடந்து கொள்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

24 X 7… எந்த நேரமும் தயார் என்னைத் தொடர்பு கொள்ளலாம்: மோடி பேச்சு!

முதவர்களுடான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களும் முகத்தில் முகக் காசம் அணிந்து பங்கேற்றனர். அவர்களுடன் மோடி பேசியபோது…

“சார் துப்புறானுங்க…” டிவிட்டரில் புகார்! அதிரடி ஆக்சனில் மும்பை போலீஸ்!

அஜித் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த நபர்கள் எங்கள் பகுதியி துப்புகிறார்கள் என்று புகார் அளித்த சில நொடிகளில் மும்பை போலீஸார் உடனே அந்தப் பகுதிக்கு போலீஸாரை அனுப்பி வைக்கிறோம்

கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்ட இளம்பெண்! மருத்துவர்களால் வன்கொடுமை! உயிரிழந்த கொடூரம்!

அந்தப் பெண்ணின் மாமியாரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்த பிறகு யாருடனும் சரியாகப் பேசாமல் அதிக பயத்துடன் இருந்தார்.

கொரோனா: கர்நாடாகாவில் 10 பேருக்கு தொற்று ஏற்பட்ட காரணம் தெரியாமல் குழப்பம்!

கொரோனா எப்படி வந்தது என்பதை கண்டுபிடிக்கும் பணியிலும் மருத்துவர்கள் இறங்கியுள்ளனர்.

கொரோனா: பீகாரில் ஓரே குடும்பத்தில் 23 பேருக்கு பாதிப்பு!

இந்த நிலையில் அந்த நபரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 23பேருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 2026

Recent articles