October 9, 2024, 12:39 AM
29.4 C
Chennai

தாமிரபரணி புஷ்கரம்

ஆடி 18: தாமிரபரணி தாய்க்கு ஆடிச் சீர் செய்ய விஎச்பி., அழைப்பு!

நாளை மறுநாள் மாலை நான்கு மணிக்கு ஜங்ஷன் சிருங்கேரி கல்யாண மண்டபத்திற்கு தாமிரபரணி தாய்க்கு சீர் செய்ய விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அழைப்பு விடுக்கிறோம்.

தாமிரபரணி பாடல் பாடிய கல்லிடை., மாணவிக்கு கலெக்டர் பாராட்டு!

பரவலாக அனைவரின் பாராட்டையும் பெற்ற பூர்வஜாவை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமது ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து, அவரைப் பாராட்டி, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார்.
spot_img

அதிர்வலையை ஏற்படுத்திய தாமிரபரணி மகாபுஷ்கரம்!

நிகழ்ச்சியைக் கவித்துவமாகத் தொகுத்து வழங்கினார் சந்திரமோகன். கலந்து கொண்டவர்களுக்கு தாமிரபரணி மகாபுஷ்கர தீர்த்தமும், அனைவருக்கும் உணவும் வழங்கப்பட்டது.

புஷ்கரத்தில் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 6 பேர் காப்பற்றப் பட்டனர்: நெல்லை காவல்துறை

நெல்லை: தாமிரபரணி புஷ்கரத்தின் போது, நீராட வந்து நீரில் இழுத்துச் செல்லப்பட்ட 6 பேர் காப்பாற்றப்பட்டதாக நெல்லை மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

சிறப்பாய் நிறைந்தது… மதிப்பாய் உயர்ந்தது… தாமிரபரணி மகாபுஷ்கரம்!

திருநெல்வேலி: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியில் மகாபுஷ்கர விழா இன்று இனிதே நிறைவடைந்தது.

தாமிரபரணி புஷ்கர விழா மக்களின் ஒற்றுமையை உணர்த்தியுள்ளது: டாக்டர் கிருஷ்ணசாமி

தாமிரபரணி மகாபுஷ்கர விழா, மக்களின் ஒற்றுமையை உணர்த்தியுள்ளது என்று கூறியுள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

சாரதா கல்லூரியில் தாமிரபரணியை இல்லத்துக்கு எடுத்துச் செல்லும் கலச பூஜை!

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழக கேரளம் பொறுப்பாளர் பி.எம்.நாகராஜன், தென்தமிழக பொறுப்பாளர்கள் சேதுராமன், குழைக்காதர், ராஜமாணிக்கம், அமர்நாத் சிவலிங்கம், சத்தியமூர்த்தி வடதமிழகம் சு.வெ ராமன், தணிகைவேல் முருகேசன்

தாமிரபரணி புஷ்கரம்.. கல்லிடைக்குறிச்சியில் ஆரத்தி வழிபாடு!

தாமிரபரணி புஷ்கரம்.. கல்லிடைக்குறிச்சியில் ஆரத்தி வழிபாடு!