சாரதா கல்லூரியில் தாமிரபரணியை இல்லத்துக்கு எடுத்துச் செல்லும் கலச பூஜை!

Published:

tamirabarani1 ladies pooja6 - 2026

திருநெல்வேலியில் தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு சாரதா பெண்கள் கல்லூரியில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் மாத்ருசக்தி (பெண்கள்) மற்றும் துர்காவாகினி இளம்பெண்கள் பிரிவுகள் இணைந்து, தாமிரபரணி தாயை தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் செல்லும் கலசபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

tamirabarani1 ladies pooja2 - 2026

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழக கேரளம் பொறுப்பாளர் பி.எம்.நாகராஜன், தென்தமிழக பொறுப்பாளர்கள் சேதுராமன், குழைக்காதர், ராஜமாணிக்கம், அமர்நாத் சிவலிங்கம், சத்தியமூர்த்தி வடதமிழகம் சு.வெ ராமன், தணிகைவேல் முருகேசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சுவாமி பக்தானந்தா அம்பாஜீ ஆகியோர் ஆசியோடு நிகழ்ச்சி நடைபெற்றது!tamirabarani1 ladies pooja1 - 2026

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img