இந்தியா

தெருவை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்த அமைச்சர் தம்பதி!வைரலான போட்டோ!

வீதியைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்த அமைச்சர் தம்பதி… போட்டோ வைரல் ஆனது.

6 மாத பேறுவிடுப்பை ரத்து செய்து… பச்சப் பிள்ளையுடன் ‘கொரோனா’ பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ்., அதிகாரி!

குழந்தை பிறந்த 22 நாளில், தனது 6 மாத கால பேறு விடுப்பையும் ரத்து செய்துவிட்டு, பணிக்கு திரும்பியுள்ளார் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீஜனா.

கொரோனா: மீண்டவர்களுக்கு ஏற்படும் அடுத்த சிக்கல்!

சிகிச்சை போன்றவற்றால் மனதளவில் பாதிக்கப்பட்டு, இறுதியாக குணமடைந்து வீடு திரும்புவோருக்கு அடுத்த சிக்கல்

கொரோனா: புதுச்சேரி சிறுவர்கள் பாட்டின் மூலம் பாரத பிரதமருக்கு கோரிக்கை!

மதுபானக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் புதுச்சேரி அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் வரவில்லை.

ஊரடங்கு நீட்டிப்பா? நாளை காலை 10 மணிக்கு… உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

இந்நிலையில், நாளை பிரதமர் மோடி நாளை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அப்போது ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு குறித்து தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

கொரோனா: நோயாளியை கவனித்த செவிலியர்! ஊதியத்தோடு தாயை பார்க்க வந்தார்! நேர்ந்த சோக சம்பவம்!

முதல் சம்பளத்தை பெற்றுக்கொண்ட ஆசிப் மிகவும் மகிழ்ச்சியுடன் தனது தாயை பார்க்க பைக்கில் சென்றுள்ளார்.
- 2026

144: நான் வீட்டில் என்ன செய்வேன் தெரியுமா? பட்டியலிட்ட ஸ்மிருதி மந்தனா!

எனக்குப் படங்கள் பார்க்கப் பிடிக்கும். ஒரு வாரத்துக்கு இரண்டு, மூன்று படங்கள் பார்த்து விடுகிறேன்.

ஊரடங்கில் ஊர் சுற்றிய வெளி நாட்டினர்! பள்ளி நாளை ஞாபக படுத்திய போலீஸ்!

500 முறை எழுத சொல்லி இருக்கின்றனர். வெளிநாட்டினரும் 500 முறை எழுதியுள்ளனர்.

இ பாக்ஸ் இலவச திட்டம்! பிரதமர் லைக்!

தற்போது 3 வது வாரம் துவங்க உள்ள நிலையில், 80 சதவீத மாணவர்கள் இணைந்து பயன்பெற்று வருகின்றனர் என்றனர்.

பாவம்.. கஷ்டப் படுறாங்கன்னு… ஆளுக்கு ஒரு ‘பெக்’ சரக்கு தானம் செய்த இளைஞர்!

ஏப்ரல் 30 வரை லாக்டௌன் தொடரும் என்று அறிவித்துள்ளார்கள். அதனால் ஹைதராபாத் முதல் அனைத்து நகரங்களிலும் வந்தேறிய கூலிகளின் பசியை தீர்ப்பதற்கு அன்னதானங்கள் நடந்து வருகின்றன.

குடிமகன்களுக்கு ஒரு குட் நியூஸ்!

குடிமகன்களுக்கு குட் நியூஸ்… 5 நாட்களுக்கு திறந்து வைக்கப் போகும் மதுக்கடைகள்.

கொரோனா: ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம்! ரயில்வே அறிவிப்பு!

விண்ணப்பங்களை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
- 2026

Recent articles