இந்தியா

சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைய இன்று கடைசி நாள்

புது தில்லி: இன்று மத்திய அரசின் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் இணைவதற்கான கடைசி நாள். இதனால் இன்று ஏராளமானோர் இந்தத் திட்டத்தில் இணைய் விண்ணப்பிப்பார்கள் என...

நாளை முதல் ரயில் நிலைய நடைமேடைக் கட்டணம் உயர்வு

புது தில்லி: ரயில் நிலையங்களின் நடைமேடைக் கட்டண உயர்வு நாளை முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படுகிறது. ரயில் நடைமேடைக் கட்டணம் 5 ரூபாயில் இருந்து 10 ரூபாயாக உயர்த்தப் படுகிறது. மேலும்,...

நாளை முதல் அமல்: 120 நாட்களுக்கு முன் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி!

புதுதில்லி: 120 நாட்களுக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி நாளை முதல் அமலுக்கு வருகிறது. இடைத் தரகர்களைக் கட்டுப்படுத்தவும், அனைத்துப் பயணிகளுக்கும் முன்பதிவு வசதி கிடைக்கவும் இந்த கால நீட்டிப்பு...

சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு விவகாரம்: அத்வானி உள்ளிட்ட 19 பேருக்கு நோட்டீஸ்

புது தில்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி கட்டட இடிப்பு விவகாரத்தில், பாஜக., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 19 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த மனு ஹாஜி மெஹ்மூத்...

அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டட இடிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புதுதில்லி கடந்த 1992-ஆம் ஆண்டு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய கட்டடம் இடிப்பு தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள பா.ஜ.க மூத்த தலைவர்...

காஷ்மீர் வெள்ள நிவாரண நிதியாக அசோக் லேலண்ட் வழங்கிய ரூ.5 லட்சம்: மோடியிடம் ஒப்படைப்பு

புது தில்லி: குறுகிய காலத்தில் மீண்டும் ஒரு வெள்ளப் பெருக்கைச் சந்தித்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக அசோக் லேலண்ட் நிறுவனம் வழங்கிய ரூ. 5...
- 2026

அடிதடியை எடிட் செய்து வீடியோ வெளியிட்டிருக்கிறார்கள்: பிரசாந்த் பூஷண்

புது தில்லி: ஆம் ஆத்மி செயற்குழுக் கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் பேசிய வீடியோ பதிவுகள் எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ள பிரசாந்த் பூஷண். ஆம் ஆத்மியின் தேசிய...

அத்வானி, அமிதாப் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண்: வழங்கினார் பிரணாப்

புது தில்லி: எல்.கே. அத்வானி, அமிதாப் பச்சன் உள்பட 9 பேருக்கு பத்ம விபூஷண் விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார் மத்திய அரசு பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு...

கவலைப் படாதீர்கள்; கட்சி ஆரோக்கியமாக உள்ளது: கேஜ்ரிவால்

புது தில்லி: யாரும் கவலைப்பட வேண்டாம், ஆம் ஆத்மி கட்சி ஆரோக்கியமாகத்தான் உள்ளது. நாங்கள் அதனை கவனமுடன் பார்த்துக் கொள்வோம் என்று கூறியுள்ளார் அரவிந்த் கேஜ்ரிவார். ஆம் ஆத்மி கட்சியினருக்கு இடையில்...

ஸ்ரீநகர் பட்காமில் நிலச்சரிவு; வீடுகள் சேதம்; பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் ஸ்ரீநகர் வெள்ளத்தில் மிதக்கிறது. பலத்த மழை காரணமாக பட்காம் மாவட்டத்தில் சதுரா பகுதியில்...

காஷ்மீரில் வெள்ள அபாயம்: கடந்தாண்டு நிலை ஏற்படக் கூடாதென உமர் உருக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கன மழை விடாது பெய்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்துக்கு கன மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

போலீஸ் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடு: பீகாரில் 1000 பேர் கைது

பாட்னா: பீகார் மாநிலத்தில் நடைபெற்ற போலீஸ் வேலைக்கான தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...
- 2026

Recent articles