இந்தியா

கொரோனா பாதித்தவர்களுக்கு ஆரோக்கிய உணவு வழங்குகிறது ஆந்திர அரசு!

வீடற்ற மக்கள் மற்றும் அடிநிலை மக்களுக்கு முட்டை, பருப்பு, சுண்டல் போன்றவற்றுடன், அரிசி மற்றும் பல்வேறு காய்கறிகள் போன்றவையும் வழங்கவுள்ளன.

தாய்க்காக அழும் 3 வயது மகள்! தனிமைப் படுத்தப்பட்ட நர்ஸ் தாய்! இதயத்தை கலங்க செய்யும் வீடியோ!

தற்போது இரண்டு வார காலத்துக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஊரடங்கு: ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு! ஜூன் 17 வரை அனைத்து கல்வி நிறுவனமும் மூடல்! நவீன் பட்நாயக் உத்தரவு!

இந்த கூட்டத்தில் ஏப்ரல் 14-ம் தேதி முடியவுள்ள ஊரடங்கு ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் டாக்டர்… இந்தியாவில் முதல் உயிரிழப்பு!

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரதமர் மோடி… இன்று ‘ஹிட்’டான மூன்று விஷயங்கள்!

வழக்கம் போல் மோடி வெறுப்பு அரசியல் இந்தக் கொரோனா குரல்வளையை நெரிக்கும் நேரத்திலும் பலருக்கு ஓங்கிக் கூக்குரல் எழுப்பத் தோன்றியிருக்கிறது.

அரசு விளம்பரங்களை நிறுத்த சோனியா கூறிய யோசனை! வலுக்கும் எதிர்ப்பு!

இந்த நிலையில் அரசு விளம்பரத்தையும் நிறுத்தும் சோனியாவின் யோச்னையைக் கேட்டால் ரேடியோ நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
- 2026

ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்! ராம்தாஸ்!

தமிழக அரசு நன்றாகவே செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு ஆணை குறித்து பிரதமர் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கூறியிருக்கிறார்.

கொரோனா: மருத்துவ உதவி பணியாளர்களுக்கு முககவசம்!

இன்னும் 4-5 நாட்களில் எய்ம்ஸ் மருத்துவர்கள், மருத்துவ உதவிப்பணியாளர்கள் பயனுக்காக வந்து சேர்ந்து விடும் என்கிறார்

கொரோனா: தினமும் 1000 கவச ஆடைகள் உற்பத்தி! ரயில்வே முடிவு!

நாள்தோறும் உற்பத்தியாகும் 1,000 பாதுகாப்பு கவச உடைகளில் 50 சதவீதத்தை நாட்டிலுள்ள மற்ற டாக்டர்களுக்கும் வழங்க ரயில்வே பரிசீலித்து வருகிறது.

கொரோனா: ராஜஸ்தானில் அதிவிரைவு டெஸ்ட் எடுக்க முடிவு!

ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் கொண்ட தனிவசதியாக இருக்கலாம் என்று அகர்வால் தெரிவித்துள்ளார்.

கொரோனாவை விட கொடூரம்! ‘இதை’ மருந்தா தயாரிச்சு குடிச்ச 7 பேர் கவலைக்கிடம்!

எதையெதையோ சாப்பிட்டால் கரோனா வைரஸ் வராமல் இருக்கும் என்று கூறி பலவிதமான பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன.

உயிர் போனால் மீண்டும் வராது ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: சிவராஜ் சிங் சௌகான்!

நாம் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். எனினும் அப்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்
- 2026

Recent articles