கொரோனா தொற்றால் டாக்டர்… இந்தியாவில் முதல் உயிரிழப்பு!

dr 1

சீனாவில் தொடங்கி உலகம் எங்கும் பரவியுள்ளது கொரோனா. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடு முழுவதும் டாக்டர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்

இந்திலையில் இந்தியாவில் முதல் முறையாக கொரோனா பாதிப்புக்கு மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :