சுப்ரமணியன் சுவாமி மீண்டும் பொருக்கீஸ் கருத்து

சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் சர்ச்சை கருத்து
சசிகலா திங்கட்கிழமை முதல்வராக பொறுப்பேற்றால், பொறுக்கிகள் மீது அவர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ.க எம்பி சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.