தீபாவளி பண்டிகை: ரயில்களில் நிரம்பி வழியும் கூட்டம்!

12 July19 Railway Station - 2026

ரயில்களில் கூட்டம்! சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம்  ரயில் நிலையங்களில் இருந்து வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களுடன் 5-க்கும் மேற்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கடும் நெரிசல் இருந்ததோடு, படிகள் வரை நின்றபடி மக்கள் பயணம் செய்தனர்.

இதுகுறித்து கேட்டபோது ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. தாம்பரத்தில் இருந்து அதிகஅளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், வழக்கத்தைவிட அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட படி, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு 5-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப் பட்டன.

தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி, கோயம்புத்தூருக்கு 3, 5 தேதிகளில் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், அடுத்த 2 நாட்களுக்கு பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும். சென்னையில் இருந்து இதுவரை சுமார் 1 லட்சம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்  என்று ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரயில் எண் 06060: கொச்சுவேலி – ராமேஸ்வரம் சிறப்பு ரெயில், கொச்சுவேலிக்கு 19.15 மணிக்கு புறப்படும். நவம்பர் 05-ம் தேதி ரமேஸ்வரத்தில் 07.45 மணிக்கு சென்றடையும். அடுத்த நாள்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

நிறுத்தங்கள்: கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, ஆரியங்காவு ஹால்ட், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், பாம்பக்கோவில் சந்தை, சங்கரன்கோவில், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, பரமகுடி, ராமநாதபுரம் மற்றும் மண்டபம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories