நாகூர் தர்கா சந்தனக் கூடு விழாவுக்கு அரசு 20 கிலோ சந்தனக்கட்டை வழங்கல்

Published:

IMG 20190205 WA0026 - 2026

நாகூர் தர்கா 462 வது பெரிய கந்தூரி நாளை முதல் 14 நாட்கள் நடைபெறுகிறது.

இதில் முக்கிய நிகழ்வான மகோற்சவ சந்தனக்கூடு திருவிழாவிற்கு 20 கிலோ சந்தனக் கட்டைகளை தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்குவதற்கான அரசாணையை, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று, நாகூர் தர்கா நிர்வாகி கே.அலாவுதினிடம் வழங்கினார். உடன் நீதியரசர் அக்பர் அலி உள்ளார்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img