நடிகை ஹன்சிகாவுக்கு இன்று பிறந்த நாள். அதற்காக அவரது ரசிகர்கள் டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து மழையில் ஹன்சிகாவை நனைய வைத்து வருகிறார்கள்.
நடிகை ஹன்சிகாவுக்கு இப்போது வயது 28 ஆகிறதாம். ஹன்சிகாவுடன் நடித்தவர்கள், சினிமா ஸ்டில்ஸ் என டிவிட்டர் பக்கத்தில் நிறைந்தாலும், ஹன்சிகாவே தன் பிறந்த நாள் கேக் வெட்டும் படத்தையும், சுற்றிலும் அலங்கரிக்கப் பட்டு டெகரேஷன் செய்துள்ள அறையையும் அசத்தலாகப் போட்டு ரசிகர்களை உசுப்பேற்றியிருக்கிறார்.#HappyBirthdayHansika
Happiest birthday happiness @ihansika ❤️#happybirthdayhansika #happyhansikaday ✨? pic.twitter.com/i5Tb5tbvXV
— ☆Hansika_ismine☆ (@Hansika_ismine) August 9, 2018