இன்றைய பெட்ரோல்,டீசல் விலை

வணிகம்

04 June18 Petrol Bunk - 2026

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் 05 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 35 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

ALSO READ:  நிறுவன தீபாவளி!

வாசகர் கருத்து :