
மதுரை மாவட்டம் மேலூரில் இன்று(14.8.17) நடந்த டி.டி.வி தினகரனின் முதல்
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படும் சட்டமன்ற நாடாளுமன்ற
உறுப்பினர்கள்.
சட்டமன்ற உறுப்பினர்கள் :
- அரவக்குறிச்சி- செந்தில் பாலாஜி
-
ஆண்டிப்பட்டி – தங்கதமிழ்செல்வன்
-
பாப்பிரெட்டிப்பட்டி-பழனியப்பன்
-
பெருந்துறை- தோப்புவெங்கடாஜலம்
-
தஞ்சை-ரெங்கசாமி
-
ஸ்ரீவில்லிபுத்தூர் – சந்திரபிரபா
-
சாத்தூர்- சுப்பிரமணியன்
-
மானாமதுரை- கென்னடிமாரியப்பன்
-
கம்பம்- எஸ்.டி.கே.ஜக்கையன்
-
ஓட்டப்பிடாரம் – சுந்தர்ராஜ்
-
தங்கதுரை- நிலக்கோட்டை
-
பெரியகுளம்-கதிர்காமு
-
வெற்றிவேல்-பெரம்பூர்
-
டாக்டர்.முத்தையா-பரமக்குடி
-
பூந்தமல்லி – எழுமலை
-
சோளிங்கர்-பார்த்திபன்
-
குடியாத்தம் – ஜெயந்திபத்மநாபன்
-
திருப்போரூர் – கோதண்டபாணி
-
அரூர் – முருகன்
-
ஆம்பூர்- பாலசுப்பிரமணியன்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் :
- விஜிலா சத்தியானந்த்
-
ஏ.பி.நாகராஜன் ( கோவை ) ,
3.ராதாகிருஷ்ணன் ( விருதுநகர் ) ,
-
வசந்திமுருகேசன் ( தென்காசி )
-
நவநீதகிருஷ்ணன்
-
கோபால கிருஷ்ணன் ( பாண்டிச்சேரி, ராஜ்யசபா)



