அதிமுக., வேட்பாளர் யார்? முடிவு செய்ய துவங்கியது ஆட்சி மன்றக் குழு

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை

சென்னையில் அ.தி.மு.க ஆட்சி மன்ற குழு கூட்டம் தொடங்கியது

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேட்பாளரை தேர்வு செய்ய அ.தி.மு.க ஆட்சிமன்ற குழு கூடியது

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட மதுசூதனன், பாலகங்கா உள்ளிட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.