Homeஉள்ளூர் செய்திகள்போட்டி சட்டமன்றத்தில் கூட ஸ்டாலினால் முதல்வராக போணியாக முடியலியே! தமிழிசை கிண்டல்

போட்டி சட்டமன்றத்தில் கூட ஸ்டாலினால் முதல்வராக போணியாக முடியலியே! தமிழிசை கிண்டல்

dmk meeting2 - 2026

சென்னை: போட்டி சட்டமன்றத்தில் கூட முதல்வராக முடியாமல் போணி ஆகாத ஸ்டாலின், ஒரே நாளில் போட்டி சட்டமன்றத்தை முடக்கிவிட்டு, தொடர் வெளிநடப்பு நாயகனாக ஜொலிக்கட்டும் என்று வாழ்த்து கூறியுள்ளார் தமிழக பாஜக. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

அவர் இது குறித்து வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,  போட்டியில் கூட போட்டி சட்டமன்றத்தில் கூட முதல்வராக முடியாத ஸ்டாலின் முதல்வரை பதவி இறக்காமல் நுழைய மாட்டேன் என்ற சவாலைக் கைவிட்டு மீண்டும் நாளை ஜனநாயக கடமை ?ஆற்றச் செல்வதாக சொல்வது ஏன்? போட்டி சட்டமன்ற நாடகம் ஒரே நாளில் போணியாகாமல் போனதால் தானே? தொடர்ந்து வெளிநடப்பு தலைவர் வழிநடத்தும் தலைவராக பணியாற்றுக! என்று கூறியுள்ளார்.

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
RELATED ARTICLES

1 COMMENT

  1. லூசுப் பசங்க…போட்டி சட்டமன்றமாவது புண்ணாக்காவது .

Leave a Reply

- Advertisment -

Most Popular