Breaking News
ஐபிஎல்., போட்டிகள்! சிறப்பு ரயில்கள் இயக்கம்!
சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதை அடுத்து நாளை கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப் படுகின்றன.நாளை சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே 10.50 மணிக்கும், வேளச்சேரி - சென்னை கோட்டை இடையே...
இந்தத் தேர்தலில் தினகரன் வெறும் ‘டம்மி’தான்! ஜெ.தீபா அதிரடி கருத்து!
17வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெ.தீபா, செய்தியாளர்களிடம் பரபரப்பாக சிலவற்றைக் கூறினார்.தமிழகத்தில் திமுக., அதிமுக.,என இரு பெரும் கட்சிகள்...
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி செல்லாது: உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பாபரப்பு தீர்ப்பினை வழங்கியுள்ளது.உடல் நலக்குறைவால் அப்போது வெற்றி பெற்றிருந்த ஏ.கே.போஸ் காலமாகிவிட்டார் எனினும் இந்த வழக்கு மட்டும் நீதிமன்றத்தில்...
சென்னை வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ சோதனை
சென்னை: சென்னை மண்ணடியில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.வக்ஃபு வாரிய தலைவரும் எம்பியுமான அன்வர் ராஜா அலுவலகத்தில் உள்ளார். அன்வர் ராஜாவிடமும் விசாரணை சிபிஐ...
பாஜக.,வுக்கு பிரசாரம் செய்வேன்…! தமிழிசைக்கு பிரசாரம் செய்ய மாட்டேன்! : நடிகர் விசு!
நடிகரும் இயக்குநருமான விசு, `கட்சியில் உறுப்பினராகி 3 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை ஒருமுறைகூட தமிழிசையை சந்திக்க முடியவில்லை. என்னாலேயே முடியவில்லை எனில் ஒரு சாதாரண குடிமகன் எப்படி...
வெற்றி விநாயகரை கும்பிட்டு… வெற்றி நாயகர் மோடிக்காக… முதல்வர் மேற்கொண்ட பிரசாரம்!
வரும் ஏப்.18ஆம் தேதி நடைபெறும் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கான வேட்பு மனு தாக்கலை அதிமுக.,வினர் இன்று துவக்கியுள்ளனர்.இதனிடையே இரு தினங்களுக்கு முன்னர் நிறைந்த பௌர்ணமி நாளில் துணை முதல்வர்...
ஜக்கு சின்னத்தில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி!
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் கே.நாராயணசாமி போட்டி இடுகிறார் என்று என். ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.வேட்பாளர் நாராயணசாமி ஜக்கு சின்னத்தில் போட்டியிடுகிறார் என்று ரங்கசாமி அறிவித்துள்ளார்.தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ளது...
மோடி மீண்டும் பிரதமர் ஆக… கமலாலயத்தில் ஹோமம்!
பாரதப் பிரதமர் நரேந்திர தாமோதர தாஸ் மோதி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க வேண்டும் என்று சென்னையில் உள்ள பாஜக., தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஹோமம், சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றன.இன்று பங்குனி உத்திரம்...
நடிகை வடிவுக்கரசியின் வீட்டில்… பூட்டை உடைத்து நகைத் திருட்டு!
நடிகை வடிவுக்கரசியின் வீட்டில், பூட்டை உடைத்து 8 சவரன் நகை திருடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை தி. நகரில் வசிக்கும் நடிகை வடிவுக்கரசி கடந்த...
பாஜக., வேட்பாளர் பட்டியலை ஹெச்.ராஜா வெளியிட்டிருக்கக் கூடாது: தமிழிசை!
பாஜக., வேட்பாளர் பட்டியலை ஹெச்.ராஜா வெளியிட்டிருக்கக் கூடாது என்று தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும், வரும் திங்கள்கிழமை...
டிடிவி.,யிடம் இருந்து விலகி திமுக.,வில் இணைந்த வி.பி.கலைராஜன்!
அமமுகவில் இருந்து நேற்று நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன், திருச்சியில் திமுக., தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுக.,வில் இணைந்தார்.திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தான் சரியானது, அதனால் திமுகவில் இணைந்தேன் என்று கூறினார் வி.பி.கலைராஜன்! மேலும், டிடிவி...
பாஜக., ‘தமிழக’ வேட்பாளர் பட்டியல் இதுதானாம்!
சென்னை: தேர்தலில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர் பட்டியலை பாஜக., தேசிய செயலர் எச். ராஜா வெளியிட்டார். அ.தி.மு.க., கூட்டணியில் பாஜக., 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.இந்நிலையில் கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத...